ETV Bharat / state

பெரம்பலூர் அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்த வீட்டில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு - பெரம்பலூர் அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்த வீடு

பெரம்பலூர் அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்த வீட்டில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி ஆய்வுசெய்தார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு
author img

By

Published : Jan 25, 2022, 8:03 PM IST

பெரம்பலூர்: நாரணமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சித் தளம் உள்ளது. இத்தளத்தில் நேற்று (ஜனவரி 24) வான் நோக்கி துப்பாக்கி சுடும் பயிற்சி நடந்துள்ளது.

அப்போது ஈச்சங்காடு பகுதியில் குடியிருக்கும் சுப்பிரமணியன் என்பவரது வீட்டின் மேற்கூரையில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

துப்பாக்கிக் குண்டு

இதில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இருந்தபோதிலும் வெகு தொலைவில் உள்ள வீட்டின் கூரையை குண்டு துளைத்தது குறித்து பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி ஆய்வு செய்தார்.

இதையும் படிங்க: நெல் கொள்முதலில் பாகுபாடு காட்டப்படுகிறது - விவசாயிகள் குற்றச்சாட்டு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.