ETV Bharat / state

பாசனத்துக்கு நீரைக் கொடுங்கள்! குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தர்ணா! - குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தர்ணா பெரம்பலூர்

பெரம்பலூர்: கொட்டரை நீர்த்தேக்கப் பணிகளை விரைந்து முடித்து விவசாய பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு ஏரிகள் மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர்.

farmers protest in perambalur, farmers seeking lake maintenance work completion, குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தர்ணா பெரம்பலூர், பெரம்பலூர் விவசாயிகள் தர்ணா போராட்டம்
பெரம்பலூர் விவசாயிகள் தர்ணா போராட்டம்
author img

By

Published : Jan 24, 2020, 1:02 PM IST

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஏரிகள் மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், கொட்டரை நீர்த்தேக்க பணிகளையும், சின்னமுத்து அணை திட்டத்தையும் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மகளுக்கு 2ஆவது திருமணம்: ரஜினிக்கு பெரியாரின் செயலை நினைவூட்டும் செல்லூர் ராஜு!

கொட்டாய் கிராமத்தில் நீர்த்தேக்கப் பணிகளுக்காக 128 கோடி நிதி ஒதுக்கி மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கட்டுமானப் பணிகள் நடந்தும், பயன்பாட்டிற்கு வரவில்லை எனவும், வேப்பந்தட்டை வட்டம் சின்னமுத்து அணை திட்டத்திற்கு, ஆய்விற்காக ரூ.10 லட்சம் அறிவித்து, நிதி ஒதுக்கியும் இதுவரை பணிகள் தொடங்கவில்லை என்பதையும் முன்னிறுத்தி விவசாயச் சங்கத்தினர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் குறைதீர் கூட்டத்தில் தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள்

மேலும், மாநில அரசு இத்திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு ஏரிகள் மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Intro:கொட்டரை நீர்த்தேக்க பணிகளை விரைந்து முடித்து விவசாய பயன்பாட்டிற்கு விரைந்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தர்ணா போராட்டம்

Body:பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது இந்நிலையில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் கொட்டரை நீர்த்தேக்க பணிகள் மற்றும் சின்னமுத்து அணை திட்டத்திற்கு விரைந்து செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கொட்டாய் கிராமத்தில் நீர்த்தேக்க பணிகள் 128 கோடி நிதி ஒதுக்கி மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கட்டுமானப்பணிகள் நடந்தும் பயன்பாட்டிற்கு வராததை கண்டித்து அதேபோல் வேப்பந்தட்டை வட்டம் சின்னமுத்து அணை திட்டத்திற்கு அணைகட்ட ஆய்வு செய்ய ரூபாய் 10 லட்சம் அறிவித்து நிதி ஒதுக்கியும் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை என்பதை கண்டித்தும் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் மாநில அரசை விரைந்து செயல்படுத்த வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பினர்

Conclusion:இந்த போராட்டத்தில் தமிழக ஆறு மற்றும் நீர்ப் பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

பேட்டி விசுவநாதன் மாநிலத் தலைவர் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.