ETV Bharat / state

விளைபொருட்களுக்கு விலைக்குறைவாக கேட்டதால் வெளி சந்தைகளுக்கு படையெடுத்த விவசாயிகள்! - மக்காச்சோளம்

பெரம்பலூர்: வேளாண் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பணைக் கூடத்தில் விளைபொருட்கள் குறைந்த விலைக்கு ஏலம் போவதால் விவசாயிகள் வெளி சந்தைகளுக்கு படையெடுத்துள்ளனர்.

Farmers invaded foreign markets for asking prices for produce in the stall!

author img

By

Published : Mar 4, 2020, 10:28 PM IST

பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி, மக்காச்சோளம், சின்னவெங்காயம், சிறுதானிய வகைகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. அப்படி சாகுபடி செய்யப்படும் பொருட்களை விவசாயிகள் மாவட்ட வேளாண் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

இதனிடையே விற்பனைக்கூட வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து பருத்தி, மக்காச்சோளத்துக்கு குறைவான விலைக்கு கேட்டுள்ளனர். இதனால் விவசாயிகள் யாரும் விற்பனைக்கூட ஏலத்தில் கலந்துகொள்ளாமல் வெளி சந்தைகளுக்கு தங்களது விளைபொருட்களை விற்க படையெடுத்துள்ளனர்.

விற்பணைக் கூடத்தில் விளைபொருட்களுக்கு விலைக்குறைவாக கேட்டதால் வெளி சந்தைகளுக்கு படையெடுத்த விவசாயிகள்

இதனால் இன்று நடைபெற்ற ஏலத்தில் ஒரு சில விவசாயிகளே, குறைந்த அளவிலான பருத்தி, மக்காச்சோளத்தை எடுத்துவந்து விற்பனைக்கூட ஏலத்தில் பங்கேற்றனர். மேலும் மாவட்ட நிர்வாகம், வேளாண் துறை ஆகியவை இணைந்து விளைபொருட்களுக்கான நியாயமான விலையை வழங்கிட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.