ETV Bharat / state

வறட்சி மற்றும் நீர்மட்ட குறைவு குறித்த ஆலோசனை கூட்டம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் நிலவும் வறட்சி மற்றும் நீர்மட்டம் குறைவு தொடர்பான ஆலோசனை கூட்டம், மத்திய நீர்வள ஆதாரத் துறை கூடுதல் செயலாளர் ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டம்
author img

By

Published : Jul 5, 2019, 9:38 PM IST

தமிழ்நாட்டில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. மானாவாரி நிலங்களில் பெருவாரியான மாநிலங்களில் சாகுபடி செய்து வரும் பெரம்பலூர் மாவட்டம் விவசாயத்தை முதன்மையாக கொண்டதாக விளங்குகிறது.

ஆலத்தூர், வேப்பந்தட்டை, குன்னம், பெரம்பலூர் ஆகிய என நான்கு வட்டாரங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு மற்றும் நீர்மட்டம் குறைவு காரணமாக பாசனக் கிணறுகள் வற்றி காணப்படுகிறது. மாவட்டத்தில் நிலவும் நீர்மட்ட குறைவு குறித்த ஆலோசனை கூட்டம், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சாந்தா தலைமையில் நடைபெற்றது.

வறட்சி மற்றும் நீர்மட்ட குறைவு குறித்த ஆலோசனை கூட்டம்

மாவட்டத்தில் தடுப்பணைகளின் நிலைமை மற்றும் ஏரிகள் உள்ளிட்டவைகளின் தற்போதைய சூழ்நிலை குறித்தும், நீர் மட்டம் உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Intro:பெரம்பலூர் மாவட்டத்தில் நிலவும் வறட்சி மற்றும் நீர்மட்டம் குறைவு காரணமான ஆலோசனை கூட்டம் மத்திய நீர்வள ஆதாரத் துறை கூடுதல் செயலாளர் ராஜேஸ்வரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது

Body:தமிழகத்தில் இந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவி வருகிறது மானாவாரி நிலங்களில் பெருவாரியான மாநிலங்களில் சாகுபடி செய்து வரும் பெரம்பலூர் மாவட்டம் விவசாயத்தை முதன்மையாக கொண்டதாகவும் இந்நிலையில் நீர்மட்டம் குறைந்தது பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது ஆலத்தூர் வேப்பந்தட்டை குன்னம் பெரம்பலூர் என நான்கு வட்டாரங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு மற்றும் நீர்மட்டம் குறைவு காரணமாக பாசனக் கிணறுகள் வற்றி காணப்படுகிறது மாவட்டத்தில் நிலவும் நீர்மட்டம் குறைவு குறித்த ஆலோசனை கூட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தா தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் மத்திய நீர்வள ஆதாரத் துறையின் கூடுதல் செயலாளர் ராஜேஸ்வரி தலைமையில் நடைபெறுகிறது மாவட்டத்தில் தடுப்பணைகளை நிலைமை மற்றும் ஏரிகள் உள்ளிட்ட அவர்களின் தற்போதைய சூழ்நிலை குறித்தும் நீர் மட்டும் உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது

Conclusion:இந்த கூட்டத்தில் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.