ETV Bharat / state

மதவாத கூட்டணிக்கா உங்கள் ஓட்டு? ஆ.ராசா கேள்வி - விடுதலை சிறுத்தைகள்

பெரம்பலூர் : மதக்கலவரத்தை தூண்டும் மோடி ஆட்சியை அகற்ற மக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கோரிக்கை வைத்துள்ளார்.

ஆ ராசா
author img

By

Published : Mar 31, 2019, 9:52 AM IST

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பெரம்பலூர் வேட்பாளராக இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மதக்கலவரத்தைத் தூண்டும் மோடி ஆட்சியை அகற்ற நீங்கள் ஒவ்வொருவரும் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும், திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தரைத் தேர்ந்தெடுத்தால் நான் விட்டுச் சென்ற பணிகளைச் சிறப்பாகத் தொடர்வார் எனத் தெரிவித்த அவர், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும், மாநிலத்தில் திமுக ஆட்சியும் வந்தவுடன் மேலும் பல திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

Intro:மதக்கலவரத்தை தூண்டும் மோடி ஆட்சியை அகற்ற மக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என பெரம்பலூரில் தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா பேச்சு

Body:மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சி போட்டியிடுகிறது தேசிய கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகின்றார் இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் தேர்தல் பரப்புரை நடைபெற்றது வாலிகண்டபுரம் மங்களமேடு விகளத்தூர் கிருஷ்ணாபுரம் அரும்பாவூர் பூலாம்பாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தேர்தல் பரப்புரை நடைபெற்றது இந்த தேர்தல் பரப்புரையில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா மோடி ஆட்சியை அகற்ற மதக்கலவரத்தை தூண்டும் மோடி ஆட்சியை அகற்ற நீங்கள் ஒவ்வொருவரும் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் மேலும் திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் அவர்களை தேர்ந்தெடுத்தால் நான் விட்டுச் சென்ற பணிகளை சிறப்பாக தொடர்வார் என தெரிவித்தார் மேலும் என்னால் கொண்டுவரப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலம் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் மாநிலத்தில் திமுக ஆட்சியும் வந்தவுடனே செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்

Conclusion: இந்த தேர்தல் பிரச்சாரத்தில் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.