ETV Bharat / state

டெங்கு நோய் தடுப்புப் பணிகள் - மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! - perambalur latest news

பெரம்பலூர்: நகராட்சி பகுதிகளில் டெங்கு நோய் தடுப்புப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சாந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

perambalur
author img

By

Published : Oct 11, 2019, 3:08 PM IST

தமிழ்நாடு முழுவதும் பரவிவரும் டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. இதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க கொசுமருந்து அடித்தல், நன்னீர் தொட்டிகளில் மருந்து தெளித்தல், தண்ணீர் தேங்காமல் கவனித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா, டெங்கு தடுப்புப் பணிகள் குறித்து நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு

மேலும் அவர், டெங்கு கொசுக்கள் உருவாவதை தடுக்க அப்பகுதி மக்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். இந்நிகழ்வில், நகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டடனர்.

இதையும் படிங்க:

கோயம்புத்தூரில் பரவும் டெங்கு காய்ச்சல்!

Intro:பெரம்பலூர் நகராட்சி பகுதிகளில் டெங்கு நோய் தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வுBody:தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இதனிடையே பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வார்டு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா டெங்கு நோய் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
டெங்கு நோய் உருவதற்கு காரணமான வீடுகளில் தண்ணீர் தேங்காத அளவிற்கு தூய்மையாகவும் வைத்துதுக் கொள்ள அறிவுரை வழங்கினர்
மேலும் பல்வேறு பகுதிகளில் கொசு மருந்து அடிக்கப்பட்டது.Conclusion:இந்த நிகழ்வில் நகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டடனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.