ETV Bharat / state

தண்ணீர் தேடி வந்த பெண் மான் உயிரிழப்பு - வனத்துறையினர் விசாரணை

பெரம்பலூர்: தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த இரண்டு வயது பெண் மான் சாலையை கடக்கும் போது வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்தது.

தாண்ணீர் தேடி வாந்த மான் உயிரிழப்பு
author img

By

Published : Sep 2, 2019, 10:20 AM IST

பெரம்பலூர் மாவட்டத்தில் பாடாலூர், வெண்பாவூர், வடகரை, முருக்கன்குடி, அன்னமங்கலம், களரம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் மான், மயில், முயல் உள்ளிட்ட உயிரினங்கள் வசிக்கின்றன. இதனிடையே பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் புதுக்குறிச்சி ஏரி பகுதியில் இருந்து தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த 2 வயதுடைய புள்ளி மான் சாலையை கடக்கும் போது வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்தது.

சாலையை கடக்கும் போது உயிரிழந்த மான்

மான் இறந்த சம்பவம் பற்றி அப்பகுதியினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மானின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் மான்கள் இறப்பு அதிகளவில் இருப்பதால் வனப்பகுதிகளில் கூடுதல் தண்ணீர் தொட்டிகளை அமைக்க வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:பெரம்பலூர் அருகே தண்ணீர் தேடி மக்களின் இருப்பிடத்திற்கு வந்த 2 வயதுடைய பெண் மான் உயிரிழப்பு. வனத்துறையினர் விசாரணை.Body:பெரம்பலூர் மாவட்டத்தில் பாடாலூர், வெண்பாவூர், வடகரை.முருக்கன்குடி. அன்னமங்கலம், களரம்பட்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் உள்ளன. மேலும். இந்த வனப்பகுதிகளில் மான், மயில் உள்ளிட்டவை அதிக அளவில் வாழ்கின்றன. இதனிடையே தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகளவில் மான்கள் வாழ்கின்றன.
மான்கள் இரை தேடியும், தண்ணீர் தேடியும் அவ்வப்போது மக்கள் இருப்பிடத்திற்கு வரும் போதும், சாலையை கடக்கும் போதும் உயிரிழப்பு ஏற்படுகிறது.
இதனிடையே பெரம்பலூர் மாவட்டம் ஆலத்துர் வட்டம் புதுக்குறிச்சி ஏரி பகுதியில் இருந்து தண்ணீர் தேடி மக்கள் இருப்பிடத்திற்கு வந்த 2 வயது மதிக்கதக்க புள்ளி மான் இறந்து விட்டது. மான் இறந்த சம்பவம் அறிந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.Conclusion:வனத்துறையினர் மானின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தொடர்ந்து மான் இறப்பு அதிகமாக நடைபெறுவதால் வனப் Uகுதிகளில் கூடுதல் தண்ணீர் தொட்டிகளை திறக்க வன ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.