ETV Bharat / state

குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின பேரணி! - குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு

பெரம்பலூர்: குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தின பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்தப் பேரணியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

awarness-rally
author img

By

Published : Jun 11, 2019, 2:32 PM IST

பெரம்பலூரில் இன்று குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார். பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக புதிய பேருந்து நிலையத்தை பேரணி வந்தடைந்தது.

இந்தப் பேரணியில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும் முழக்கங்களை எழுப்பியவாறும் மாணவர்கள் சென்றனர். இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்

பேரணி

Intro:பெரம்பலூரில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின பேரணியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு

Body:பெரம்பலூரில் இன்று குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின பேரணி நடைபெற்றது பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் தொடங்கிய இப்பேரணி மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார் பாலக்கரை பகுதியில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக புதிய பேருந்து நிலையத்தை முடிவுற்றது இப்பேரணியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும் கோசங்களை இட்டவாறு சென்றனர்

Conclusion:இப்பேரணியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.