ETV Bharat / state

ஸ்டாலினும், ஆ.ராசாவும் நாகரீகமற்ற முறையில் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் - அதிமு எம்எல்ஏ - திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா

பெரம்பலூர்: அரசியல் நாகரீகமற்ற முறையில் பேசுவதை திமுக தலைவர் ஸ்டாலினும், ஆ.ராசவும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என குன்னம் அதிமுக எம்எல்ஏ ஆர்.டி. இராமச்சந்திரன் தெரிவித்தார்.

admk mla
admk mla
author img

By

Published : Dec 8, 2020, 5:06 PM IST

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் குன்னம் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி. இராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "அரசியல் நாகரிகம் தெரியாமல் அநாகரீகமான முறையில் அரசியல் நடத்தும் பொருட்டு திமுகவின் தலைவர் ஸ்டாலினும், துணை பொதுச்செயலாளர் ராசாவும் பேசி வருவதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மக்களிடம் தங்களது சாதனைகளையும் எங்கள் ஆட்சியின் குறைகளையும் எடுத்துக்கூறி வெற்றி பெறுவதை தவிர்த்து, அரசியலில் அநாகரிகமாக பேசி நாங்கள் பாரம்பரிய வழக்கப்படி பெரியவர்களை வணங்குவதை தவறாக சித்தரித்து பேசுவதை விடுத்து அரசியல் செய்ய வேண்டும்.

அதிமுக எம்.எல்.ஏ பேட்டி

மேலும், சாதாரணமாக ஒரு வழக்கறிஞரிடம் உதவியாளராக பணிபுரிந்து வந்த ஆ. ராசாவிற்கு இத்தனை கோடி சொத்துக்கள் எப்படி வந்தது என்பதை எண்ணி பார்க்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: வேலை நிறுத்தம் - சென்னையில் வழக்கம்போல் ஓடிய பேருந்துகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.