ETV Bharat / state

நடனமாடி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்! - admk election campaign

பெரம்பலூர்: வாக்கு சேகரிக்க சென்றபோது நரிக்குறவர்களுடன் இணைந்து அதிமுக வேட்பாளர் நடனமாடி அசத்தியுள்ளார்.

Admk candidate dance
அதிமுக வேட்பாளர்
author img

By

Published : Mar 21, 2021, 1:51 PM IST

பெரம்பலூர் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியடும் வேட்பாளர் தமிழ்ச்செல்வன், சின்னாறு, எறையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

குறிப்பாக, சின்னாறு பகுதியில் நரிக்குறவர்கள் மத்தியில் அவர் வாக்கு சேகரித்தபோது, அவர்கள் கொடுத்த பாசி மணி மாலையை அணிந்தது மட்டுமின்றி, அவர்களுளோடு இணைந்து நடனமாடி அசத்தினார்.

நடனமாடி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்

மேலும், வாக்கு சேகரிப்பின்போது ஒரு குழந்தைக்கு 'ஜெயஸ்ரீ’ என்று பெயர் சூட்டினார். இந்தப் பரப்புரையில் அதிமுக, அதன் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தேர்தல் பரப்புரையில் குத்தாட்டம் போட்ட திமுக எம்எல்ஏ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.