பெரம்பலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டைகுன்னம் உள்ளிட்ட நான்கு வட்டங்களில் 23 இடங்களில் 783 படுக்கைகள் கொண்ட கரோனா தடுப்பு சிறப்பு சிகிச்சை மையம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இவற்றில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பெரம்பலூர் நகர்ப்புற பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்டவையும் அடக்கம்.
இதையும் படிங்க : கரோனா விதிகளைப் பின்பற்றவில்லை: நாள்தோறும் 500-700 பேர் மீது வழக்குப்பதிவு