ETV Bharat / state

மாட்டுப் பொங்கல் விழா: சூடுபிடிக்கும் கயிறு விற்பனை - வியாபாரிகள் மகிழ்ச்சி

நாமக்கல்: மாட்டுப் பொங்கல் பண்டிகையையொட்டி கால்நடைகளுக்கு புது கயிறுகள், கலர் குங்குமங்களை விவசாயிகள் வாங்கிச் செல்கின்றனர். கடந்தாண்டை விட இந்தாண்டு கயிறு விற்பனை நன்றாக உள்ளதென வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

pongal special sales script
pongal special sales script
author img

By

Published : Jan 15, 2020, 8:47 PM IST

Updated : Jan 16, 2020, 12:30 PM IST

ஆண்டு முழுவதும் விவசாய தொழிலுக்கு பாடுபடும் கால்நடைகளை கொண்டாடும் விதமாக பொங்கல் பண்டிகையின் 2ஆம் நாள் மாட்டுப் பொங்கலாக கொண்டாடப்பட்டுவருகிறது. அன்றைய தினம் விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தில் உழைக்கும் கால்நடைகளை குளிப்பாட்டி புது கயிறுகளை கட்டி, கலர் குங்குமங்களை கொண்டு அழகுபடுத்துவர். இதனையொட்டி நாமக்கல்லில் விவசாயிகள் பலர் தங்களது கால்நடைகளுக்கு அணிவிக்க புது கயிறுகளையும், கலர் குங்குமங்களையும் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

குறிப்பாக இவ்வாண்டு புதியதாக சலங்கையுடன் கூடிய கழுத்து கயிறுகள், கொம்பு கயிறுகள், நூல் மற்றும் நைலான் கயிறுகள் என பல்வேறு வண்ணங்களில் கயிறுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதேபோல் கால்நடைகளை அலங்கரிக்க குங்குமங்களையும் விவசாயிகள் வாங்கிச் செல்கிறார்கள்.

சூடுபிடிக்கும் கயிறு விற்பனை - வியாபாரிகள் மகிழ்ச்சி

நாமக்கல் மாவட்டத்தில் இவ்வாண்டு நல்ல மழை பெய்த நிலையில் விவசாயம் செழித்துள்ளதாகவும், இதனால் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு புதுக்கயிறுகளை வாங்கி செல்கின்றனர். இவ்வாண்டில் வியாபாரம் சிறப்பாக உள்ளதாக கயிறு விற்பனை செய்யும் வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: பார்வையாளர்களைக் கவர வண்டலூர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள்

Intro:மாட்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி கால்நடைகளுக்கு புது கயிறுகள் மற்றும் கலர் குங்குமங்களை ஆர்வமுடன் வாங்கி செல்லும் விவசாயிகள், கடந்தாண்டை இந்தாண்டு கயிறு விற்பனை நன்றாக இருப்பதாக வியாரிகள் மகிழ்ச்சி.

Body:ஆண்டு முழுவதும் விவசாய தொழிலுக்கு பாடுபடும் கால்நடைகளை கொண்டாடும் விதமாக பொங்கல் பண்டிகையின் 3-ம் நாள் மாட்டு பொங்கலாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தில் உழைக்கும் கால்நடைகளை குளிப்பாட்டி புது கயிறுகளை கட்டி, கலர் குங்குமங்களை கொண்டு அழகு படுத்துவர். இதனை ஒட்டி நாமக்கல்லில் விவசாயிகள் பலர் தங்களது கால்நடைகளுக்கு அணிவிக்க புது கயிறுகளையும், கலர் குங்குமங்களையும் விவசாயிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். குறிப்பாக இவ்வாண்டு புதியதாக சலங்கையுடன் கூடிய கழுத்து கயிறுகள், கொம்பு கயிறுகள், நூல் மற்றும் நைலன் கயிறுகள் என பல்வேறு வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளன.  இதேபோல் கால்நடைகளை அலங்கரிக்க குங்கமங்களையும் விவசாயிகள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் இவ்வாண்டு நல்ல மழை பெய்த நிலையில் விவசாயம் செலித்துள்ளதாகவும் இதனால் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக விவசாயிகள் பலர்  ஆர்வமுடன் தங்களது கால்நடைகளுக்கு புதுக்கயிறுகளை வாங்கி செல்வதாகவும், இவ்வாண்டில் வியாபாரமும் சிறப்பாக உள்ளதாக தெரிவிக்கிறார் நாமக்கல்லில் கயிறு விற்பனையில் ஈடுபட்டு வரும் வியாபாரி இராமசாமி

Conclusion:
Last Updated : Jan 16, 2020, 12:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.