ETV Bharat / state

ரயிலில் ஏற்பட்ட இன்ஜின் கோளாறு - வேலைக்குச் செல்ல முடியாமல் பயணிகள் அவதி!

நாமக்கல் : ராசிபுரம் ரயில் நிலையத்தில் இன்ஜின் கோளாறு காரணமாக அரை மணிநேரத்திற்கும் மேலாக ரயில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பணிக்குச் செல்ல முடியாமல் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

passenger train engine disorder
author img

By

Published : Nov 18, 2019, 10:59 AM IST

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ரயில் நிலையத்தில் நாள்தோறும் சேலத்திலிருந்து கரூர் நோக்கி பயணிகள் ரயில் காலை 7.10 மணியளவில் செல்கிறது. இதில் ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பணிக்குச் செல்ல சேலம் - கரூர் பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர்.

passenger train engine disorder
ரயிலில் ஏற்பட்ட இன்ஜின் கோளாறு

இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல் வந்த ரயில் திடீரென இன்ஜின் கோளாறு காரணமாக, 45 நிமிடத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டது.

இதனால் பணிக்குச் செல்பவர்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாயினர். நீண்ட நேரத்திற்குப் பிறகு இன்ஜின் கோளாறு சரிசெய்யப்பட்டு பயணிகள் ரயில் புறப்பட்டது.

இதையும் படிங்க: மாநில கபடி போட்டி: சாம்பியன் பட்டம் வென்ற நாமக்கல்

Intro:சேலத்திலிருந்து கரூர் செல்லும் பயணிகள் ரயில் ராசிபுரம் ரயில் நிலையத்தில் என்ஜின் கோளாறு காரணமாக அரை மணிநேரத்திற்க்கு மேலாக நிறுத்தம், பணிக்கு செல்ல முடியாமல் பயணிகள் அவதி
Body:நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ரயில் நிலையத்தில் நாள்தோறும் சேலத்திலிருந்து கரூர் நோக்கி பயணிகள் ரயில் காலை 7.10 மணியளவில் செல்கிறது. இதில் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் பணிக்கு செல்ல சேலம் - கரூர் பயணிகள் ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர். இந்நிலையில் இன்றுகாலை வழக்கம் போல் வந்த ரயில் திடீரென என்ஜின் கோளாறு காரணமாக 45 நிமிடத்திற்க்கு மேலாக ரயில் நிறுத்தப்பட்டது . இதனால் பணிக்கு செல்பவர்கள் பெரிதும் சிரமத்திற்க்கு உள்ளாயினர். நீண்ட நேரத்திற்க்கு பின்னரே என்ஜின் கோளாறு சரிசெய்யப்பட்டு பயணிகள் ரயில் சென்றது.

இது குறித்து பயணிகள் கூறுகையில் வேலைக்கு சரியான நேரத்தில் செல்ல வேண்டும் என்பதால் சேலம் - கரூர் ரயிலையே நம்பியுள்ளோம். ஆனால் அடிக்கடி கோளாறு ஏற்பட்டு தாமதமாக செல்கிறது. ரயில்வே நிர்வாகம் இதுபோல் கோளாறு ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.