ETV Bharat / state

கல்லூரிப் பேருந்து தீ விபத்து காட்சி: சமூக வலைதளத்தில் வைரல்! - நாமக்கல் கல்லூரி பேருந்து தீ விபத்து வைரல் வீடியோ

நாமக்கல்: திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் உள்ள பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்து காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

In namakkal private college bus fire accident video got viral in social media
கல்லூரி பேருந்து தீ விபத்து
author img

By

Published : Dec 11, 2019, 9:18 PM IST

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த தோக்கவாடியில் கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனத்தின் கல்லூரி செயல்பட்டுவருகிறது. இன்று காலை கல்லூரிப் பேருந்து ஒன்றில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியினை ஊழியர்கள் செய்துவந்துள்ளனர்.

அப்போது பேருந்தின் டீசல் டேங்க் அருகே வெல்டிங் பணி மேற்கொண்டபோது எதிர்பாராதவிதமாக திடீரென டீசல் டேங்க் வெடித்து பேருந்து தீப்பிடித்து எரிந்தது. பின் தீயானது மளமளவென பரவி பேருந்து முழுவதும் பற்றிக்கொண்டது. இதைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் தண்ணீர் லாரிகள் கொண்டுவரப்பட்டு தீ அணைக்கப்பட்டது.

தீ விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமடைந்தது. இதனால் அங்குப் பணியாற்றிவர்களுக்கோ, மாணவர்களுக்கோ எந்தப் பாதிப்பு ஏற்படவில்லை. தற்போது சமூக வலைதளங்களில் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்து காட்சி வைரலாகிவருகிறது.

கல்லூரிப் பேருந்து தீ விபத்து காட்சி சமூக வலைதளத்தில் வைரல்!

இதையும் படியுங்க: வெளியான அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் - இருசக்கர வாகனம், டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்து

Intro:திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் உள்ள கல்லூரி பேருந்து பற்றி எரியும் காட்சிகள்
Body:நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த தோக்கவாடியில் உள்ளது கேஎஸ்ஆர் கல்வி நிறுவனங்கள். இந்த கல்லூரி வளாகத்தில் கல்லூரி பேருந்து தீ பற்றி எரிந்தது. இன்று காலை கல்லூரியில் உள்ள ஊழியர்கள் பேருந்தில் ஏற்பட்ட பழுதைநீக்கும் பணியினை மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது பேருந்தின் டீசல் டேங்க் அருகே வெல்டிங் வைக்கும் பணியினை மேற்கொண்ட போது எதிர்பாராத விதமாக திடீரென டீசல் டேங்க் வெடித்து தீபிடித்து எரிந்தது. பணிமனை வளாகத்தில் நடைபெற்ற தீ விபத்தை அடுத்து அங்கிருந்த தண்ணீர் லாரிகளை கொண்டு அங்கிருந்தவர்கள் தீயை அணைத்தனர். பேருந்து முற்றிலும் எரிந்து சேதமடைந்த நிலையில் அங்கு பணியாற்றிவர்களுக்கோ, மாணவர்களுக்கோ எந்த பாதிப்பு ஏற்படவில்லை. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.