ETV Bharat / state

முட்டை விலை 'திடீர்' உயர்வு! - 15 பைசா உயர்வு

நாமக்கல்: முட்டை கொள்முதல் விலை 15 பைசா உயர்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

முட்டை விலை உயர்வு
author img

By

Published : Jun 13, 2019, 4:52 PM IST

தமிழ்நாட்டில் முட்டை உற்பத்தி நாமக்கல்லில் நடைபெற்றுவருகிறது. இதனிடையே முட்டையின் விலை அடிக்கடி ஏற்றம்-இறக்கம் கண்டுவருகிறது. இந்நிலையில், இன்று முட்டை கொள்முதல் விலை 15 பைசா உயர்ந்துள்ளது. அதன்படி தற்போது 4.20 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், நகரங்களில் முட்டை எவ்வளவு விற்பனையாகிறது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • சென்னை - நான்கு ரூபாய் 30 பைசா,
  • ஹைதராபாத் - மூன்று ரூபாய் 75 பைசா,
  • விஜயவாடா - மூன்று ரூபாய் 72 பைசா,
  • மைசூர் - நான்கு ரூபாய் ஐந்து பைசா,
  • ஓசூர் - மூன்று ரூபாய் 70 பைசா,
  • மும்பை - நான்கு ரூபாய் 25 பைசா,
  • பெங்களூரு - நான்கு ரூபாய் ஐந்து பைசா,
  • கொல்கத்தா - நான்கு ரூபாய் 27 பைசா,
  • டெல்லி - மூன்று ரூபாய் 53 பைசா

இவ்வாறுக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல்லில் முட்டை கோழி விலை ஒன்றிற்கு 84 ரூபாயும் கறிக்கோழி விலை ஒன்றிற்கு 103 ரூபாயாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Intro:நாமக்கல்லில் முட்டை விலை 15 பைசா உயர்வு
Body:
நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை இன்று 15பைசா உயர்ந்துள்ளது. தற்போது 4.20 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் சென்னை - 4.30, ஹைதராபாத் - 3.75, விஜயவாடா - 3.72, மைசூர் - 4.05, ஒசூர் - 3.70, மும்பை - 4.25,பெங்களூர் -4.05 , கொல்கத்தா - 4.27 , மற்றும் டெல்லி - 3.53 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் முட்டை கோழி விலை ஒன்றிற்கு 84 ரூபாயும் கறிக்கோழி விலை ஒன்றிற்கு 103 ரூபாயாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.