ETV Bharat / state

ஏ.கே.பி.சின்ராஜ் கொல்லிமலையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் - நாமக்கல் வேட்பாளர்

நாமக்கல்: கொங்கு நாடு மக்கள் கட்சி நாமக்கல் தொகுதி வேட்பாளருமான ஏ.கே.பி.சின்ராஜ் கொல்லிமலையில் வாக்கு சேகரித்தார்.

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி
author img

By

Published : Apr 3, 2019, 9:19 AM IST

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் சூழ்நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல்லில் திமுக கூட்டணியில் உள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ் இன்று கொல்லிமலையில் உள்ள நடுகொம்பை,பெரியகொம்பை,பொம்மசமுத்தரம் ஆகிய பகுதிகளில் வாக்குசேகரிப்பில் ஈடுப்பட்டார்.

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி

காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை மற்றும் திமுகவின் தேர்தல் அறிக்கையும் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தான் வெற்றி பெற்றால் தொகுதி மக்களுக்கு உண்மையாக செயல்படுவேன். ஊழல் செய்யமாட்டேன் எனவும் வாக்குறுதி அளித்தார். இந்த வாக்கு சேகரிப்பின்போது டீக்கடையில்அமர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் தேநீர் பருகினார்.

Intro:கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ் கொல்லிமலையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

Body:நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் சூழ்நிலையில் வேட்பாளர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாமக்கல்லில் திமுக கூட்டணியில் உள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ் இன்று கொல்லிமலையில் உள்ள நடுகொம்பை,பெரியகொம்பை,பொம்மசமுத்தரம் ஆகிய பகுதிகளில் வாக்குசேகரிப்பில் ஈடுப்பட்டார்.

காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை கூறியும் திமுகவின் தேர்தல் அறிக்கையும் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தான் வெற்றி பெற்றால் தொகுதி மக்களுக்கு உண்மையாக செயல்படுவேன்.ஊழல் செய்யமாட்டேன் எனவும் வாக்குறுதி அளித்தார்.பின்னர் டீக்கடையில் வாக்கு சேகரிப்பில் அங்கு அமர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் தேநீர் பருகினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.