அண்மையில் ராஜஸ்தான், மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பறவைகள் உயிரிழந்தன. இதனால் வெளிமாநிலங்களுக்கு கோழிகள் ஏற்றுமதி செய்யப்படவில்லை.
இதனையடுத்து தமிழ்நாட்டில் கறிக்கோழிகள் அதிகளவு தேக்கமடைந்துள்ளன. நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.81க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
தற்போது கறிக்கோழி விலை 4 நாட்களில் 17 ரூபாய் சரிந்து கிலோ ரூ.64 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: பறவைக் காய்ச்சல் எதிரொலி: மீண்டும் சரிந்த முட்டை விலை