ETV Bharat / state

ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் மூலம் மரக்கன்று நடும் பணி! - வடகாலத்தூர் கிராமத்தில் மரக்கன்று நடும் பணி

நாகை: கஜா புயலால் சேதமடைந்த மரங்களை மீட்டெடுக்கும் வகையில் பொது மக்கள் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மூலம் புதிய மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகின்றனர்.

வடகாலத்தூர் கிராமத்தில் மரக்கன்று நடும் பணி
வடகாலத்தூர் கிராமத்தில் மரக்கன்று நடும் பணி
author img

By

Published : Jan 7, 2020, 11:52 PM IST

கடந்த ஆண்டு வீசிய கஜா புயலால் டெல்டா மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான பயன்தரும் மரங்கள் வேருடன் சாய்ந்தன. இதனை மீட்டெடுக்கும் வகையில் நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடகாலத்தூர் கிராமத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் மூலம் பணியாளர்களைக் கொண்டு, கஜா புயலால் சேதமடைந்த மரங்களை அகற்றி, அதே இடத்திலும் வேறு சில இடங்களிலும் மரக்கன்றுகள் நட்டு வருகின்றனர்.

வடகாலத்தூர் கிராமத்தில் மரக்கன்று நடும் பணி

குறிப்பாக தென்னை, மா, கொய்யா, சப்போட்டா போன்ற மரங்களை நட்டு அதை முறையாகப் பராமரித்தும் வருகின்றனர். வரும் மூன்றாண்டுகளில் இவைகள் வளர்ந்து பயன்தரும் என அப்பகுதியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:

ஒரே நாளில் ரூ. 425 சரிந்த தங்கம் விலை!

Intro:கஜா புயலால் சேதமடைந்த மரங்களை மீட்டெடுக்கும் வகையில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மூலம் புதிய மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு.
Body:கஜா புயலால் சேதமடைந்த மரங்களை மீட்டெடுக்கும் வகையில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மூலம் புதிய மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு.

நாகை மாவட்டத்தில் சென்ற ஆண்டு வீசிய கஜா புயலால் பல்லாயிரக்கணக்கான பயன்தரும் மரங்கள் வேருடன் சாய்ந்தன. இதனை மீட்டெடுக்கும் வகையில் நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் வடகாலத்தூர் என்ற கிராமத்தில் கஜா புயலால் சேதமடைந்த மரங்களை அகற்றி 100 நாள் திட்டமான மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மூலம் பணியாளர்களை கொண்டு பயன்தரும் தென்னை, மா, மற்றும் பழ வகைகளான கொய்யா, சப்போட்டா, முந்திரி மற்றும் காய்கறிகள் பயிரிடப்பட்டு பராமரித்து தற்போது நன்றாக வளர்ந்து வருகிறது இன்றும் மூன்றாண்டுகளில் இவைகள் வளர்ந்து பயன்தரும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.