ETV Bharat / state

கரோனா அச்சுறுத்தல்: சனீஸ்வர பகவான் கோயிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம்

நாகப்பட்டினம்: கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மார்ச் 31ஆம் தேதி வரை பிரசித்திப்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் பரிகாரப் பூஜைகள் செய்ய பக்தர்கள் வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோயில் சனீஸ்வர பகவான் கோயிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம் திருநள்ளார் பகவான் கோயிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம் Thirunallar Saneeswara Bhagwan Temple devotee's not visit the Thirunallar Bhagavan Temple
Thirunallar Saneeswara Bhagwan Temple
author img

By

Published : Mar 20, 2020, 1:48 PM IST

கரோனா வைரசால் உலகளவில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கு மத்தி-மாநில அரசுகள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கிவருகின்றன.
அந்த வகையில், கோயிலுக்கு வருவதையும், கூட்டமாகக் கூடுவதையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தன.
சனீஸ்வர பகவான் கோயில்
அதன்படி, மார்ச் 31ஆம் தேதிவரை பிரசித்திப்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் பரிகாரப் பூஜைகள் செய்ய பக்தர்கள் வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.