ETV Bharat / state

சியாமா பிரசாத் முகர்ஜி நினைவு தினம்! பாஜகவினர் அஞ்சலி - death anniversary

நாகப்பட்டினம்: ஜனசங்க நிறுவனர் சியாம பிரசாத் முகர்ஜியின் நினைவு தினத்திற்கு பாஜகவினர் காவிரி துலாக்கட்டத்தில் அஞ்சலி செலுத்தினர்.

சியாமா பிரசாத் முகர்ஜி நினைவு தினம்
author img

By

Published : Jun 23, 2019, 3:05 PM IST

சியாம பிரசாத் முகர்ஜியின் நினைவுநாள் இன்று பாரதிய ஜனதா கட்சியினரால் அனுசரிக்கப்பட்டது. அவரின் நினைவு நாளை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில், உள்ள காவிரி துலாக்கட்டத்தில் நகர தலைவர் மோடி. கண்ணன் தலைமையில் தர்பணம் செய்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. டெல்லியில் சியாம பிரசாத் முகர்ஜி புகைப்படத்துக்கு பாஜக தேசியத் தலைவரும் மத்திய உள் துறை அமைச்சருமான அமித் ஷா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

சியாமா பிரசாத் முகர்ஜி நினைவு தினம் - பாஜகவினர் அஞ்சலி

Intro:பாரதிய ஜனசங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜி நினைவு நாளை முன்னிட்டு மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் தர்பணம் செய்து அஞ்சலி செலுத்தினர்Body:பாரதிய ஜனசங்க நிறுவனர்; சியாமா பிரசாத் முகர்ஜியின் நினைவுநாள் இன்று பாரதிய ஜனதா கட்சியனரால் அனுசரிக்கப்பட்டது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மயிலாடுதுறை, காவிரி துலாக்கட்டத்தில்; நகர பாரதிய ஜனதா கட்சியினர், நகர தலைவர் மோடி.கண்ணன் தலைமையில் காவிரி துலா கட்டத்தில் தர்பணம் செய்து, ஏழை மக்களுக்கு அன்னதாம் வழங்கி அஞ்சலி செலுத்தினர். இதில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.