ETV Bharat / state

சர்க்கரை ஆலை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்!

நாகப்பட்டினம்: கரும்பு விவசாயிகளுக்கான ரூ.8 கோடி நிலுவைத் தொகையை விரைவில் வழங்க வேண்டும் உட்பட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சர்க்கரை ஆலை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

protest
author img

By

Published : Jul 17, 2019, 9:02 PM IST

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு என்பிகேஆர்ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் சர்க்கரை ஆலை ஊழியர்கள் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2018ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து 2019ஆம் ஜூன் மாதம் வரையிலான நிலுவையில் உள்ள ஊதியம், ஒரு வருட சம்பளத்தை வழங்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கான ரூ.8 கோடி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். மூன்று ஆண்டாக செயல்படாத ஆலையை இயக்க வேண்டும் உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட சர்க்கரை ஆலை ஊழியர்கள் அனைத்து வகை தொழிலாளர்கள் சங்கத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Intro: மயிலாடுதுறை அருகே 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சர்க்கரை ஆலை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்:-

Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு என்.பி.கே.ஆர்.ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் சர்க்கரை ஆலை ஊழியர்கள் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2018 ஜூலை மாதம் முதல் 2019 ஜூன் மாதம் வரையிலான ஊதிய நிலுவையில் உள்ள ஒரு வருட சம்பளத்தை வழங்க வேண்டும் கரும்பு விவசாயிகளுக்கான 8 கோடி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். 3 வருடமாக செயல்படாத ஆலையை இயக்க வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட சர்க்கரை ஆலை ஊழியர்கள் அனைத்து வகை தொழிலாளர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

பேட்டி :- கமலநாதன். - செயலாளர், அனைத்து தொழிற்சங்கங்கள்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.