ETV Bharat / state

நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம்! - signature campaign

நாகப்பட்டினம் : மயிலாடுதுறையில் மக்கள் பாதை அமைப்பினர் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

mayiladuthurai
mayiladuthurai
author img

By

Published : Sep 20, 2020, 9:32 AM IST

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வலுத்து வரும் நிலையில், மயிலாடுதுறையில் ’மக்கள் பாதை’ அமைப்பினர் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை நடத்தினர்.

தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்து தற்கொலைக்குத் தூண்டும் மத்திய அரசின் நீட் தேர்வு முறையை நிரந்தரமாக ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்தக் கையெழுத்துப் போராட்டம் நடைபெற்றது.

கையெழுத்து இயக்கம்

இந்நிலையில், மக்கள் பாதை அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், இயற்கை விவசாயி ராமலிங்கம், மருத்துவர் தமிழ்.தென்றல், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்று, நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வலியுறுத்தி, மயிலாடுதுறை பேருந்து நிலையம் பகுதியில் வர்த்தகர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், பாதசாரிகளிடம் கையெழுத்து பெற்றனர்.

இதையும் படிங்க: மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும் - மத்திய கல்வி அமைச்சகம் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.