ETV Bharat / state

காவலர் வீரவணக்க நாள்: ரத்த தானம் செய்த காவலர்கள்!

நாகை: காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு நடைபெற்ற ரத்த தான முகாமில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரத்த தானம் செய்து முகாமை தொடங்கி வைத்தார்.

nagai sp rajendran blood donation, நாகை கண்காணிப்பாளர் ராஜசேகரன் ரத்ததானம்
author img

By

Published : Oct 16, 2019, 7:16 PM IST

காவல் பணியின் போது வீர மரணம் அடைந்தவர்களை நினைவுகூறும் வகையில், காவலர்கள் வீரவணக்க நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

இந்நாளை முன்னிட்டு, காவலர்களின் தியாகங்களை நினைவுகூறும் விதமாக இன்று நாகையில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

nagai sp rajendran blood donation, நாகை கண்காணிப்பாளர் ராஜசேகரன் ரத்ததானம்

இதில் கலந்துகொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் ரத்த தானம் செய்தார். பின்னர் 100க்கும் மேற்பட்ட ஆண், பெண் காவலர்கள் ரத்த தானம் செய்தனர்.
இதையும் படிங்க: எம்பியை ரத்தம் தெறிக்க அடித்த எஸ்பி!

Intro:காவலர் வீரவணக்க நாளையொட்டி காவலர்கள் ரத்ததான முகாம் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரத்த தானம் செய்து முகாமை துவங்கி வைத்தார்.

Body:காவலர் வீரவணக்க நாளையொட்டி காவலர்கள் ரத்ததான முகாம் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரத்த தானம் செய்து முகாமை துவங்கி வைத்தார்.

காவல் பணியின் போது வீர மரணம் அடைந்தவர்களை நினைவுகூறும் வகையில் காவலர்கள் வீரவணக்க நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இந்த நாளை முன்னிட்டு, காவலர்களின் தியாகங்களை நினைவு கூறும் விதமாக இன்று நாகையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண், பெண் காவலர்கள் ரத்த தானம் செய்தனர்.

நாகை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த இந்த காவலர் ரத்ததான முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் ரத்ததானம் செய்து துவங்கி வைத்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.