ETV Bharat / state

ஜன்னல் கம்பியை உடைத்து 20 பவுன் நகை, பணம் கொள்ளை! - போலீஸ்

நாகை: தரங்கம்பாடி அருகே வீட்டின் பக்கவாட்டு ஜன்னல் கம்பியை அறுத்து பீரோவில் இருந்த 20 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜன்னல் கம்பியை உடைத்து 20 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை
author img

By

Published : Jun 3, 2019, 11:27 PM IST

நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகே அனந்தமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் லதா. இவர் அதே பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் ஆலயம் முன்பாக அர்ச்சனை பொருட்கள் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒருவர் வெளிநாட்டிலும், விஜய் என்பவர் அம்மாவுக்கு துணையாக கடையை கவனித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அமாவாசை என்பதால் இரவு 12 மணிக்கு வீட்டைப் பூட்டிவிட்டு அர்ச்சனைப் பொருட்களை வியாபாரம் செய்வதற்காக கடைக்கு வந்துள்ளார். இதைத்தொடர்ந்து இன்று (திங்கள்கிழமை) காலை 10 மணிக்கு வியாபாரம் முடித்து விட்டு லதா, தனது வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். வீட்டின் பக்கவாட்டுச் சுவரின் ஜன்னல் கம்பி பிளேடால் அறுக்கப்பட்டு இரண்டு பீரோக்கள் உடைக்கப்பட்டு இருந்தது.

ஜன்னல் கம்பியை உடைத்து 20 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை

இதையடுத்து, பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நாகையிலிருந்து மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடைபெற்ற இடத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

Intro:தரங்கம்பாடி அருகே அனந்தமங்கலம் கிராமத்தில் வீட்டின் பக்கவாட்டு ஜன்னல் கம்பியை அறுத்து பீரோவில் இருந்த 20 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் ரொக்கம் கொள்ளை. பொறையார் போலீசார் விசாரணை:-

Body:நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அனந்தமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் லதா. இவர் அதே பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் ஆலய வாயிலில் அர்ச்சனை பொருள்கள் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள் ஒருவர் வெளிநாட்டிலும், விஜய் என்பவர் அம்மாவுக்கு துணையாக கடையை கவனித்து வருகிறார். அமாவாசையை முன்னிட்டு நேற்று இரவு 12 மணிக்கு வீட்டைப் பூட்டிவிட்டு அர்ச்சனைப் பொருட்களை வியாபாரம் செய்வதற்காக கடைக்கு வந்துள்ளார். இன்று காலை 10 மணிக்கு வீட்டிற்கு சென்ற லதா, வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது பக்கவாட்டுச் சுவரின் ஜன்னல் கம்பி பிளேடால் அறுக்கப்பட்டு இரண்டு பீரோக்கள் உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகள் மற்றும் 20,000 ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் நாகையிலிருந்து மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற் கொள்ளப்பட்டுள்ளது. மோப்பநாய் வீட்டில் இருந்து பல இடங்களில் சுற்றி ஆஞ்சநேயர் கோயில் அருகே நின்றது.

பேட்டி : லதா பாதிக்கப்பட்டவர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.