ETV Bharat / state

சாதி மறுப்புத் திருமணம்: மாவட்ட காவல் அலுவலகத்தில் காதல் ஜோடிகள் தஞ்சம்

நாகப்பட்டினம்: சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட, காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு மணக்கோலத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

inter caste married couple seek protection in nagapattinam SP office
inter caste married couple seek protection in nagapattinam SP office
author img

By

Published : Feb 7, 2020, 5:10 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி பகுதியை அடுத்துள்ள ஆத்துபாக்கம் பகுதியைச் சேர்ந்தவர், சிவபிரகாஷ். ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த இவர், சௌமியா என்ற மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை ஐந்து ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் காதல் விவகாரம் சௌமியா வீட்டிற்கு தெரிந்த நிலையில், அவரது பெற்றோர்கள் இருவரது காதலுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தச் சூழலில் சௌமியாவிற்கும் அவரது தாய்மாமாவிற்கும் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், வீட்டில் இருந்து வெளியேறிய சௌமியா, சிவ பிரகாஷை அருகில் இருந்த கோயிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காதல் ஜோடிகள் தஞ்சம்

இதைத்தொடர்ந்து உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருவரும் மணக்கோலத்தில் தஞ்சம் அடைந்தனர். திருமணம் செய்துகொண்ட காரணத்தால், தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று இருவரும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனுவையும் அளித்தனர்.

இதையும் படிங்க: கொரோனா வைரஸ் விழிப்புணர்வு - மாணவர்கள் பங்கேற்பு

Intro:சாதி மாறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு மணக்கோலத்தில் நாகை எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம்.Body:சாதி மாறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு மணக்கோலத்தில் நாகை எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம்.

நாகை மாவட்டம், தரங்கம்பாடி அடுத்துள்ள ஆத்துபாக்கம் பகுதியை சேர்ந்தவர் சிவ பிரகாஷ். ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த இவர், தரங்கம்பாடி அடுத்துள்ள சௌமியா என்ற மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் காதல் விவகாரம் சௌமியா வீட்டிற்கு தெரிந்த நிலையில் அவரது பெற்றோர்கள் இருவரது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் சௌமியா விற்கும் அவரது தாய்மாமாவுக்கும் திருமணம் நடைபெற இருந்த நிலையில், வீட்டில் இருந்து தப்பிய சௌமியா மற்றும் சிவ பிரகாஷ் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். அதனை தொடர்ந்து உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருவரும் மணக்கோலத்தில் தஞ்சம் அடைந்தனர். மாற்று சாதி பெண்ணை திருமணம் செய்துகொண்ட காரணத்தால், தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று இருவரும் நாகை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.