மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே உள்ள நரசிங்க நத்தம் கிராமத்தில் சாதி வெறி தாக்குதல் நடந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அங்கிருந்த பட்டியலின மக்களின் வீடுகள் தீ விபத்தில் சேதமடைந்த நிலையில் அங்கிருந்த 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மந்தைத் திடலில் குடிசை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தததாகக் கூறப்படுகிறது. அப்போது, அங்கிருந்த ஆதிக்க சாதியினர் குடிசை அமைக்கவிடாமல் அவர்களைத் தடுத்து ஆயுதங்களோடு தாக்குதல் நடத்தியதாகவும் கூறபடுகிறது.
இந்நிலையில், இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு கே.பாலகிருஷ்ணன் ட்வீட் செய்துள்ளார்.
-
மயிலாடுதுறையில் சாதி வெறி தாக்குதல்
— கே.பாலகிருஷ்ணன் - K Balakrishnan (@kbcpim) August 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகேயுள்ள நரசிங்க நத்தம் எனும் கிராமத்தில் வசித்து வரும் பட்டியலின மக்களின் வீடுகள் அண்மையில் ஒரு தீ விபத்தில் சேதமடைந்துள்ளன.
">மயிலாடுதுறையில் சாதி வெறி தாக்குதல்
— கே.பாலகிருஷ்ணன் - K Balakrishnan (@kbcpim) August 11, 2021
மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகேயுள்ள நரசிங்க நத்தம் எனும் கிராமத்தில் வசித்து வரும் பட்டியலின மக்களின் வீடுகள் அண்மையில் ஒரு தீ விபத்தில் சேதமடைந்துள்ளன.மயிலாடுதுறையில் சாதி வெறி தாக்குதல்
— கே.பாலகிருஷ்ணன் - K Balakrishnan (@kbcpim) August 11, 2021
மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகேயுள்ள நரசிங்க நத்தம் எனும் கிராமத்தில் வசித்து வரும் பட்டியலின மக்களின் வீடுகள் அண்மையில் ஒரு தீ விபத்தில் சேதமடைந்துள்ளன.
இதையும் படிங்க: ’பட்டியலின சமூகத்தினரின் வீடுகள் அழிப்பு... போலீஸ் குவிப்பால் பரபரப்பு!