ETV Bharat / state

'அதிமுகவின் தேர்தல் அறிவிப்பு சிவகாசி சரவெடி போல் அதிரும்’ - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச்சு

அதிமுகவின் தேர்தல் அறிவிப்பு சிவகாசி சரவெடி போல் அதிரும் என அதிமுக கூட்டணிக் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசினார்.

author img

By

Published : Mar 14, 2021, 7:48 AM IST

நாகப்பட்டினம் : வேட்பாளர் கூட்டணிக் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் நேற்று (மார்ச் 13) நாகையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாகை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் தங்கக்கதிரவன் அறிமுகப்படுத்தப்பட்டார்.

'அதிமுகவின் தேர்தல் அறிவிப்பு சிவகாசி சரவெடி போல் அதிரும்’ - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதாவது: ”நாகை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தங்கக்கதிரவனை இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். அதிமுகவின் தேர்தல் அறிவிப்பு, சிவகாசி சரவெடி போல் அதிரும். தீபாவளிக்கு வெடிக்கின்ற சிவகாசி வெடி போன்ற அதிமுகவின் தேர்தல் அறிவிப்பு, ஸ்டாலினுக்கு இடியாக இடிக்கும். தேர்தல் அறிவிப்புகளை வைத்துக் கொண்டு திமுக, அதிமுகவை ஒன்றும் செய்து விட முடியாது" எனப் பேசினார்.

இதையும் படிங்க : திமுகவின் தேர்தல் அறிக்கை பொய்யானது - அமைச்சர் வேலுமணி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.