ETV Bharat / state

செம்பனார்கோவில் பகுதியில் எம்எல்ஏ பவுன்ராஜ் வாக்கு சேகரிப்பு! - செம்பனார்கோவில் பகுதியில் எம்எல்ஏ பவுன்ராஜ் வாக்கு சேகரிப்பு

நாகை: உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு செம்பனார்கோவில் ஒன்றியத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு எம்எல்ஏ பவுன்ராஜ் வாக்கு சேகரித்தாா்.

local-body-elections
local-body-elections
author img

By

Published : Dec 23, 2019, 1:01 PM IST

தமிழ்நாட்டில் வரும் 27, 30ஆம் தேதிகளில் 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆணையிட்டது. அதனடிப்படையில், உள்ளாட்சித் தேர்தல் குறித்த பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேர்தல் நடைபெறுவதையொட்டி, பல்வேறு கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்களிக்கக் கோரி பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் பரப்புரை மேற்கொண்டார்.

செம்பனார்கோவில் பகுதியில் எம்எல்ஏ பவுன்ராஜ் வாக்கு சேகரிப்பு

அவர் தொகுதிக்குட்பட்ட செம்பனார்கோவில், மேலையூர், கருவாழக்கரை கஞ்சாநகரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர்களுக்கு இரட்டை இலை சின்னத்திலும்; ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு சுயேச்சை சின்னத்திலும் வாக்களிக்குமாறு திறந்த வாகனத்தில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டனர்.

இதில் அதிக பிரமுகர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: பஞ்சாயத்து தலைவராக தேர்வான சுயட்சை வேட்பாளர்!

Intro:உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து செம்பனார்கோவில் ஒன்றியத்தில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் தீவிர வாக்கு சேகரிப்பு:-
Body:நாகை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க கோரி பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் தொகுதிக்குட்பட்ட செம்பனார்கோவில், மேலையூர், கருவாழக்கரை கஞ்சாநகரம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர்களுக்கு இரட்டை இலை சின்னத்திலும், ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி உறுப்பினா,; வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு சுயேட்சை சின்னத்திலும் திறந்த வாகனத்தில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் அதிக பிரமுகர்கள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.