ETV Bharat / state

நாகை மாவட்டத்தில் 10 ஆயிரத்தை கடந்தது கரோனா பாதிப்பு! - covid cases

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.11) ஒரே நாளில் 159 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்  கரோனா  பாதிப்பு  covid cases  fresh covid cases reported in Nagapatinam

author img

By

Published : Apr 12, 2021, 6:27 AM IST

நாகப்பட்டினம்: ஒருங்கிணைந்த நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் நேற்று (ஏப்.11) ஒரே நாளில் புதிதாக 159 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 174 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 9131 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் மயிலாடுதுறை, சீர்காழி, வேதாரண்யம், நாகப்பட்டினம் மருத்துவமனைகளில் 895 பேர் தொடர்ந்து தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கரோனா பாதிப்பால் மாவட்டத்தில் மொத்தம் 148 பேர் உயிரிழந்து உள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.