அலகாநல்லூர் ஜல்லிக்கட்டில் திருச்சி மேலுரை சேர்ந்த குணா என்பவரின் காளை சிறந்த காளைக்கான முதல் பரிசை வென்றது. மாட்டின் உரிமையாளர் குணாவிற்கு கார் வழங்கப்பட்டது. அதேபோல் இரண்டாவது பரிசை வென்ற மதுரை காமராஜபுரம் சேர்ந்த வெள்ளைக்காளி செளந்தர் என்பவருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.
நிறைவடைந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. 18 காளைகளை அடக்கிய கார்த்திக் முதல் பரிசை வென்றார்! - மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
Published : Jan 17, 2024, 9:18 AM IST
|Updated : Jan 17, 2024, 7:31 PM IST
19:25 January 17
சிறந்த காளை!
19:09 January 17
2வது பரிசை வென்ற அபி சித்தர்!
அலகாநல்லூர் ஜல்லிக்கட்டில் 17 காளைகளை பிடித்த மதுரை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த அபி சித்தர் என்பவர் இரண்டாவது பரிசை வென்றார். அவருக்கு பரிசாக இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது.
18:46 January 17
முதல் பரிசை வென்ற கார்த்திக்!
அலகாநல்லூர் ஜல்லிக்கட்டில் 18 காளைகளை பிடித்த மதுரை மாவட்டம் கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்திக் என்பவர் முதல் பரிசை வென்றார். அவருக்கு பரிசாக 8 மதிப்புள்ள கார் வழங்கப்பட்டது.
17:27 January 17
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காயமடைந்தவர்கள் விவரம்!
5.20 மணிநிலவரம்.
மாடுபிடி வீரர்கள்: 28
மாட்டின் உரிமையாளர்கள்: 16
பார்வையாளர்கள்: 27
காவல்துறை: 6
ஆம்புலன்ஸ் உதவியாளர்: 1
மேல்சிகிச்சை: 11
மொத்தம்: 78பேர்
16:50 January 17

4.30 மணி நிலவரம்.
மாடுபிடி வீரர்கள்: 24
மாட்டின் உரிமையாளர்கள்: 13
பார்வையாளர்கள்: 25
காவல்துறை: 6
ஆம்புலன்ஸ் உதவியாளர்: 1
மேல்சிகிச்சை: 11
மொத்தம்: 69 பேர்
15:57 January 17
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காயமடைந்தவர்களின் விவரம்!
மாடுபிடி வீரர்கள்: 23
மாட்டின் உரிமையாளர்கள்: 11
பார்வையாளர்கள்: 17
காவல்துறை: 4
ஆம்புலன்ஸ் உதவியாளர்: 1
மேல்சிகிச்சை: 9
மொத்தம் : 56 பேர்
13:01 January 17
5வது சுற்றில் காயம் அடைந்தவர்கள் விவரம்!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காயமடைந்தவர்கள் விவரம்
மாடுபிடி வீரர்கள் : 23
மாட்டின் உரிமையாளர்கள் : 6 பேர்
பார்வையாளர்கள் : 6 பேர்
காவல்துறை : 3 பேர்
ஆம்புலன்ஸ் உதவியாளர் : 1
மேல்சிகிச்சை : 3 பேர்
5வது சுற்று வரை மொத்தம் நிலவரம் : 39 பேர்
12:32 January 17
5வது சுற்றில் விறுவிறுப்பு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் 5வது சுற்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சீரி வரும் காளைகளை அடக்குவதில் வீரர்கள் அதிதீவிரம் காட்டி வருகின்றனர்.
12:31 January 17
வீரர்களை துரத்தும் காயம்!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் இதுவரை 22 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
மாடுபிடி வீரர்கள் : 12 பேர்
மாட்டின் உரிமையாளர்கள் : 6 பேர்
பார்வையாளர்கள் : 1
காவல்துறை : 1
காவல் துறை முச்சுதிணறல் ஏற்பட்டு உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்றவர்: 1
ஆம்புலன்ஸ் உதவியாளர்: 1
மேல்சிகிச்சை: 3 பேர்
மொத்தம்: 22 பேர்
12:30 January 17
7 மாடுபிடி வீரர்கள் தகுதி நீக்கம்!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இருந்து 7 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு மருத்துவக் காரணங்களுக்காக 7 வீரர்களை மருத்துவக் குழு தகுதி நீக்கம் செய்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
12:29 January 17
அடுத்த சுற்றுக்குள் நுழைந்த வீரர்கள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 4 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், 7 வீரர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.
12:27 January 17
4வது சுற்று முடிவு!
4 வது சுற்று முடிவில் 302 காளைகள் களம் கண்ட நிலையில், 102 காளைகள் பிடிபட்டன. ஒட்டுமொத்தமாக 400 மாடுபிடி வீரர்கள் களமாடி உள்ளனர்.
11:43 January 17
அடுத்த சுற்றுக்கு 5 பேர் தேர்வு!
இரண்டாம் இடத்தை 7 காளைகள் அடக்கி வலையங்குளத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவரும், கட்டிகுளத்தை சேர்ந்த சிவரேசன் என்பவர் 6 காளை அடக்கி 3வது இடத்திலும் உள்ளனர். அடுத்த சுற்றுக்கு 5 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
11:42 January 17
3வது சுற்றில் முதலிடம்!
3வது சுற்றின் முடிவில் ரோஸ் சீருடை எண் - 75 சிவகங்கையை சேர்ந்த அபிசித்தர் 11 காளை அடக்கி முதலிடத்தில் உள்ளார். இவர் ஏற்கனவே கடந்த 2023ஆம் ஆண்டு முதல் பரிசு வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
11:41 January 17
தங்க மோதிரம் பரிசு!
வெள்ளியங்குன்றம் ஆண்டிச்சாமி கோவில் மாடு வீரர்களை தொட விடாமல் விளையாடிய நிலையில், காளையின் உரிமையாளருக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது.
11:34 January 17
3வது சுற்று முடிவு!
உலக புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் 3வது சுற்று முடிவில் களம் கண்ட 205 காளைகளை, 150 வீரர்கள் கட்டித் தழுவினர். இதில் 65 காளைகள் மட்டுமே பிடிபட்ட நிலையில் மீதமுள்ள காளைகள் தப்பியோடின.
11:09 January 17
கடல் போல் சுற்றுலா பயணிகள்!
புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் காண்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பார்வையாளர்கள் குவிந்து உள்ளனர். வீரர்கள் காளைகளை அடக்குவதை படம் பிடித்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ந்து வருகின்றனர்.
11:01 January 17
பரிசுகளை வென்று குவிக்கும் காளைகள்!
போட்டியில் பங்குபெறும் அனைத்து காளைகளுக்கும் தங்க காசு பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், அடக்குவதற்காக காத்திருக்கும் காளையர்களுக்கு போக்கு காட்டிவிட்டு சீறிச் செல்லும் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் அண்டா, சைக்கிள், பீரோ, கட்டில், மெத்தை உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
11:00 January 17
மருத்துவர் குழு தயார்!
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு நிகழ்விடத்தில் சுகாதாரத் துறை சார்பில் 90 பேர் அடங்கிய மருத்துவக் குழுக்களுக்கும், கால் நடைத்துறை சார்பில் 70 பேர் அடங்கிய மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் உள்ளன.
10:59 January 17
போலீசார் தீவிரம்!
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பாதுகாப்பு பணிக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே தலைமையில் ஆயிரத்து 500 காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
10:46 January 17
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - காலை 10.15 மணி நிலவரம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காலை 10.15 மணி நிலவரப்படி,
காயமடைந்தவர்கள் விபரம் :
மாடுபிடி வீரர்கள் : 12
மாட்டின் உரிமையாளர்கள் : 3
பார்வையாளர்கள் : 1
காவல்துறை : 2
ஆம்புலன்ஸ் ஊழியர் : 1
மேல்சிகிச்சை : 3
மொத்தம் : 19 பேர்
10:33 January 17
சினிமா பிரபலங்கள் குதூகலம்!
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண சினிமா பிரபலங்கள் அருண் விஜய், நடிகர் சூரி உள்ளிட்ட விரைந்து உள்ளனர். விண்ணை பிளக்கும் விசில் சத்தத்திற்கு மத்தியில் வீரர்கள் காளைகளை அடக்கி மாஸ் காட்டி வருகின்றனர்.
10:32 January 17
காலை 10 மணி நிலவரம்!
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் காலை 10 மணி நிலவரம் :
காயமடைந்தவர்கள் விபரம் :
மாடுபிடி வீரர்கள் : 11
மாட்டின் உரிமையாளர்கள் : 3
பார்வையாளர்கள் : 1
காவல்துறை : 2
ஆம்புலன்ஸ் ஊழியர் : 1
மேல் சிகிச்சை : 2 பேர்
மொத்தம் : 18 பேர்
10:31 January 17
இரண்டாவது சுற்று நிலவரம்!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் இரண்டாவது சுற்று நிலவரம் வெளியாகி உள்ளது.
இரண்டாம் சுற்று முடிவில்:
அபிசித்தர், சிவகங்கை (R 75) - 8
(2023ல் முதல் பரிசு பெற்ற வீரர்)
சிவசேரன், கட்டிக்குளம் (R 58) - 4
பாலமுருகன், வலையங்குளம் (R 73) - 2
நல்லப்பா, இருங்கங்கோட்டை (R 80) - 2
மொத்த மாடுகள் - 110
பிடிபட்ட மாடுகள் - 33
10:30 January 17
களைகட்டும் ஜல்லிக்கட்டு!
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்தார்.
06:26 January 17
Allanganallur Jallikattu : உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடக்கம்!
மதுரை : உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா இன்று காலை 7 மணிக்கு தொடங்க உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் முறையே ஜனவரி 15 மற்றும் 16ஆம் தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில், இன்று (ஜன. 17) அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.