ETV Bharat / state

ரயிலுக்கடியில் சிக்கிய அப்பாவி பெண்; பதறவைக்கும் வீடியோ! - பெண்

மதுரை: ரயில் நிற்பதற்கு முன்பாகவே இறங்க முயன்ற பெண் ஒருவர் தவறி ரயிலுக்கடியில் சிக்கிக் கொண்டதால் மதுரை ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ரயிலுக்கடியில் சிக்கி கொண்ட பெண்!
author img

By

Published : Jul 24, 2019, 11:32 AM IST

சென்னையிலிருந்து திருவனந்தபுரம் நோக்கி செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் இன்று காலை மதுரை ரயில் நிலையத்திற்கு வந்தபோது.

ரயிலில் வந்த மதுரை காக்கதோப்பு பகுதியை சேர்ந்த 49 வயதுதக்க விஜயபூர்ணிமா என்றப் பெண் தூக்க கலக்கத்தில் இருந்ததன் காரணமாக ரயில் நிற்பதற்கு முன்பாகவே கீழிறங்க முயன்றுள்ளார் அப்போது தவறி கீழே விழுந்த அவர் நடைமேடைக்கும் ரயிலுக்கு இடையே பரிதாபமாக சிக்கி கொண்டார்.

உடனடியாக சக பயணிகள் கூச்சலிட்டதை தொடர்ந்து ரயில் நிறுத்தப்பட்டு ரயில்வே போலிசார் மற்றும் தீயணைப்பு நிலைய அதிகாரிகளின் உதவியோடு 1 மணி நேர போராட்டத்திற்கு பின் பக்கவாட்டு சுவர் உடைக்கபட்டு விஜயபூர்ணிமா காயங்களுடன் மீட்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ரயிலுக்கடியில் சிக்கி கொண்ட பெண்!

ஒரு மணி நேரம் மீட்கும் பணி காரணமாக இன்று காலை மதுரை வரவேண்டிய ஹவுரா எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி பாண்டியன் மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாக வந்தடைந்தன.

Intro:ரயிலில் சிக்கி கொண்ட பெண் - நெடு நேர போராட்டத்திற்கு இடையே மீட்பு - மதுரை ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை பரபரப்பு

மதுரையில் தூக்க கலக்கத்தில் ரயிலில் இறங்கியபோது ரயிலின் இடைவெளியில் சிக்கிகொண்ட பெண் பயணி நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்பு - ரயில்கள் தாமதம்.Body:ரயிலில் சிக்கி கொண்ட பெண் - நெடு நேர போராட்டத்திற்கு இடையே மீட்பு - மதுரை ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை பரபரப்பு

மதுரையில் தூக்க கலக்கத்தில் ரயிலில் இறங்கியபோது ரயிலின் இடைவெளியில் சிக்கிகொண்ட பெண் பயணி நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்பு - ரயில்கள் தாமதம்.

சென்னையிலிருந்து திருவனந்தபுரம் நோக்கி செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் இன்று காலை மதுரை ரயில் நிலையத்திற்கு வந்தபோது ரயிலில் வந்த மதுரை காக்கதோப்பு பகுதியை சேர்ந்த 49 வயது மதிக்கதக்க பெண் பயணியான விஜயபூர்ணிமா என்பவர் தூக்க கலக்கத்தில் இருந்ததன் காரணமாக ரயில் நிற்பதற்கு முன்பாகவே இறங்க முயன்றபோது பயோ டாய்லெட்டின் இடைவெளியில் ரயிலுக்கு இடையே சிக்கினார்.

உடனடியாக சக பயணிகள் கூச்சலிட்டதை தொடர்ந்து ரயில் நிறுத்தப்பட்டு ரயில்வே போலிசார் மற்றும் தீயணைப்பு நிலைய அதிகாரிகளின் உதவியோடு 1மணி நேர போராட்டத்திற்கு பின் காயங்களுடன் மீட்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பெண் பயணியை மீட்பதற்காக பக்கவாட்டு சுவர் உடைக்கபட்டது குறிப்பிடத்தக்கது. பெண் பயணியை ஒரு மணி நேரம் மீட்கும் பணிகள் காரணமாக இன்று காலை மதுரை வரவேண்டிய ஹவுரா எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி பாண்டியன் மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாக வந்து சென்றன.

இதன் காரணமாக மதுரை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.