ETV Bharat / state

அன்னை தெரசா மகளிர் பல்கலை. பட்டமளிப்பு விழா - 9,726 பெண்களுக்குப் பட்டம்! - 9726 பெண்களுக்குப் பட்டம்

மதுரை: ஆண்களுக்கு நிகராக பெண்கள் கல்வியில் முன்னேறி வருவதாக அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் அன்பழகன் பேசியுள்ளார்.

அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா
author img

By

Published : Sep 29, 2019, 7:46 AM IST

மதுரை கீழக்குயில்குடியில் உள்ள அன்னை தெரசா பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்ய நாராயணா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் 9,726 பெண்களுக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.

விழாவில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், “இந்தியாவில் அமைந்த மூன்றாவது மகளிர் பல்கலைக்கழகமும், மாநிலத்தில் மகளிருக்கென தொடங்கப்பட்ட முதல் பல்கலைக்கழகமும் இதுவாகும். இந்த பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தவர் எம்.ஜி.ஆர். உயர் கல்விக்கென ரூ.4,500 கோடிக்கும் மேல் நிதி அளித்துள்ளது மாநில அரசு.

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

சமூக நலனுக்கு அன்னை தெரசா, அரசியலில் இந்திரா காந்தி, ஜெயலலிதா போல் பெண்கள் அவரவர் துறைகளில் சிறந்து விளங்க வேண்டும். 2018-19ஆம் கல்வி ஆண்டில் 48.3 விழுக்காடு பெண்கள் உயர் கல்வி பயின்று வருகிறார்கள். தமிழ்நாட்டில் பி.எச்டி. படிப்பில் சுமார் 13 ஆயிரம் ஆண்கள் படித்து வருகிறார்கள். ஆண்களுக்கு நிகராக சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் படித்து வருகிறார்கள். இதன் மூலம் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. இன்று பட்டம் பெறும் 9,726 பெண்களுக்கும் வாழ்த்துகள்” என பேசினார்.

Intro:தமிழகத்தில் பி.எச்.டி.படிப்பில் சுமார் 13 ஆயிரம் ஆண்கள் படித்து வருகிறார்கள், ஆண்களுக்கு நிகராக சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் படித்து வருகிறார்கள், இதன் மூலம் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது என அன்னை தெரசா மகளிர் பல்கலை கழக பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் அன்பழகன் பேச்சு.Body:தமிழகத்தில் பி.எச்.டி.படிப்பில் சுமார் 13 ஆயிரம் ஆண்கள் படித்து வருகிறார்கள், ஆண்களுக்கு நிகராக சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் படித்து வருகிறார்கள், இதன் மூலம் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது என அன்னை தெரசா மகளிர் பல்கலை கழக பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் அன்பழகன் பேச்சு.

அன்னை தெரசா மகளிர் பல்கலை கழக 28வது பட்டமளிப்பு விழாவில் 9726 பெண்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைகழகத்தின் 28வது பட்டமளிப்பு விழா

மதுரை கீழக்குயில்குடியில் உள்ள அன்னை தெரசா பல்கலை கழக ஆராய்ச்சி மையத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் அன்பழகன், உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்ய நாராயணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

9726 பெண்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

விழாவில் பேசிய உயர் கல்வி துறை அமைச்சர் அன்பழகன்,

இந்தியாவில் அமைந்த 3 வது மகளிர் பல்கலை கழகம், தமிழகத்தில் மகளிர்க்கென தொடங்கபட்ட முதல் பல்கலைகழகம்,
இந்த பல்கலை கழகத்தை ஆரம்பித்தவர் எம்.ஜி.ஆர்.

உயர் கல்விக்கென 4500 கோடிக்கும் மேல் நிதி அளித்துள்ளது தமிழக அரசு

சமூக நலனுக்கு அன்னை தெரசா, அரசியலில் இந்திரா காந்தி, ஜெயலலிதா போன்றவர்கள் போல பெண்கள் அவரவர் துறைகளில் சிறந்து விளங்க வேண்டும்.

2018 - 2019 ம் கல்வி ஆண்டில் 48.3 சதவீத பெண்கள் உயர் கல்வி பயின்று வருகிறார்கள்.

தமிழகத்தில் பி.எச்.டி.படிப்பில் சுமார் 13 ஆயிரம் ஆண்கள் படித்து வருகிறார்கள், ஆண்களுக்கு நிகராக சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் படித்து வருகிறார்கள், இதன் மூலம் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது.

இன்று பட்டம் பெறும் 9726 பெண்களுக்கும் வாழ்த்துக்கள்.

என அமைச்சர் அன்பழகன் பேசினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.