ETV Bharat / state

அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் இயந்திரத்தை தொடங்கி வைத்த அமைச்சர் - Launch of Free Dialysis Unit In Madurai

மதுரை: அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் இயந்திரத்தை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார்.

அரசு மருத்துவமனையில் இலவச டயாலிசிஸ் பிரிவு இயந்திரத்தை துவக்கி வைத்தார் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
அரசு மருத்துவமனையில் இலவச டயாலிசிஸ் பிரிவு இயந்திரத்தை துவக்கி வைத்தார் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
author img

By

Published : Nov 27, 2019, 4:58 PM IST

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறுநீரக செயல்பாடு குறைவாக உள்ள நோயாளிகளுக்கு, இலவச டயாலிசிஸ் பிரிவு இயங்கி வருகிறது. இப்பிரிவிற்கு புதிய டயாலிஸிஸ் இயந்திரத்தை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இயக்கி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய், சோழவந்தான் சட்ட மன்ற உறுப்பினர் மாணிக்கம், வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் செல்ல பாண்டி, அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் ஆகிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் பொதுமக்கள் முன்னிலையில் பேசிய அமைச்சர், 'மக்கள் நல்வாழ்வுக்கான ஆட்சியை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் இந்த மருத்துவமனைக்கு டயாலிசிஸ் எனப்படும் ரத்த சுத்திகரிப்பு கருவிகள் இரண்டு வழங்கப்பட்டுள்ளன' என்றார்.

அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் இயந்திரத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

மேலும், 30 கிமீ இடைவெளியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் கருவி உள்ள அரசு நமது புரட்சி தலைவி அம்மாவின் அரசு தான்' என்றும் அவர் பெருமிதத்துடன் கூறினார்.

இதையும் படிங்க: தனியார் மருத்துவமனையில் குழந்தை உயிரிழப்பு - உறவினர்கள் முற்றுகை போராட்டம்

Intro:மதுரை, அலங்காநல்லூர் அருகே வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறுநீரக செயல்பாடு குறைவாக உள்ள நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் பிரிவு இயந்திரத்தை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் துவக்கி வைத்தார்.Body:

மதுரை, அலங்காநல்லூர் அருகே வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறுநீரக செயல்பாடு குறைவாக உள்ள நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் பிரிவு இயந்திரத்தை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் துவக்கி வைத்தார்... இதில் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய், சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கலந்து கொண்டனர்...

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறுநீரக செயல்பாடு குறைவாக உள்ள நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் பிரிவு இயந்திரத்தை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் துவக்கி வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்... இதில் மதுரை மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய், சோழவந்தான் சட்ட மன்ற உறுப்பினர் மாணிக்கம், வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் செல்ல பாண்டி, அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்... முன்னதாக வாடிப்பட்டி அரசு மருத்துவமனை சார்பில் அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளித்த மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கும் வகையில் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு டயாலிசிஸ் கருவி செயல்படுத்தும் வசதியை ஏறப்படுத்தி குடுத்தமைக்கு நன்றி கூறினார்கள்... பின்னர் டயாலிசிஸ் எனப்படும் ரத்த சுத்திகருப்பு கருவி இருக்கும் அறையை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்... இந்த ரத்த சுத்திகரிப்பு கருவி பொருத்தப்பட்டிருக்கும் அறை முழுதும் ஏ.சி பொறுத்தபட்டுள்ளது... இரண்டு டயாலிசிஸ் கருவிகள் இந்த மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது.. பின்னர் பொதுமக்கள் முன்னிலையில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மக்கள் நல்வாழ்வுக்கான ஆட்சியை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் இந்த மருத்துவமனைக்கு டயாலிசிஸ் எனப்படும் ரத்த சுத்திகரிப்பு கருவிகள் இரண்டு வழங்கப்பட்டுள்ளது என கூறினார்... வேறு எங்கும் இல்லாத வகையில் குறிப்பிட்ட தொலைவிலேயே 30 கி.மீ. இடைவெளிக்கு ஒரு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் கருவி உள்ள அரசு நமது புரட்சி தலைவி அம்மாவின் அரசு என பெருமிதத்துடன் கூறினார்... சிறுநீரக குறைபாடு உள்ள நோயாளிகளுக்கு தங்களது ஊருக்கு அருகிலேயே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால் சோழவந்தான் தொகுதி மக்கள் தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்தனர்...Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.