ETV Bharat / state

ராஜிவ் கொலை வழக்கு: பரோலில் வந்த ரவிச்சந்திரன் திருப்பரங்குன்றம் கோயிலில் சாமி தரிசனம் - Thiruparankundram temple visit Ravichandran

மதுரை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக்கைதியாக இருக்கும் ரவிச்சந்திரன் திருப்பரங்குன்றம் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

ரவிசந்திரன் திருப்பரங்குன்றம் கோயிலில் சாமி தரிசனம்
ரவிசந்திரன் திருப்பரங்குன்றம் கோயிலில் சாமி தரிசனம்
author img

By

Published : Jan 18, 2020, 10:50 PM IST

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக்கைதியாக இருக்கும் அருப்புக்கோட்டை ரவிச்சந்திரனுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஒருமாத காலம் பரோல் விடுப்பு வழங்கியுள்ளது.

இந்நிலையில் அவர் இன்று மாலை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்து வீடு திரும்பினார்.

இதனையொட்டி, மதுரை திருப்பரங்குன்றம் கோயில் முழுவதும் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.

ரவிச்சந்திரன் திருப்பரங்குன்றம் கோயிலில் சாமி தரிசனம்

இதையும் படிங்க: முடிந்த இரண்டு மாத கால பரோல் - சிறை திரும்பிய பேரறிவாளன்

Intro:*முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான அருப்பு கோட்டை ரவிசந்திரன் மதுரை திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சாமி தரிசனம்*Body:*முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான அருப்பு கோட்டை ரவிசந்திரன் மதுரை திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சாமி தரிசனம்*

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான அருப்பு கோட்டை ரவிசந்திரன் க்கு ஒரு மாதகால பரோல் விடுப்பு வழங்கப்பட்ட நிலையில் இன்று மாலை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்து வீடு திரும்பினார். இதனையடுத்து மதுரை திருப்பரங்குன்றம் கோயில் முழுவதும் கடுமையான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.