ETV Bharat / state

‘பாஜகவின் மொழிக் கொள்கை மிகவும் ஆபத்தானது’ - திருமா

மதுரை: பாஜகவின் மொழிக் கொள்கை மிகவும் ஆபத்தானது என்று விசிக தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

thirumavalavan
author img

By

Published : Sep 14, 2019, 2:19 PM IST

மதுரை விமான நிலையத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், ‘ஒரே நாடு - ஒரே மொழி இருந்தால் மட்டுமே உலக அரங்கில் இந்தியாவுக்கு முக்கிய இடம் கிடைக்கும் என்று அமித் ஷா கூறியிருப்பது ஆபத்தானது. கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் பாஜக அரசு இதனை முழங்கியபோதே விசிக எச்சரித்தது. மீண்டும் அதிகப் பெறுபான்மையுடன் ஆட்சியை பெற்றதும் தீவிரமாகச் செயல்படுகிறது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்திலேயே அவர்களின் திட்டம் வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது.

திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு

அதிமுக பேனர் சுபஸ்ரீ மீது விழுந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது என்பது வருத்தமளிக்கிறது. தொடர்ந்து பேனர்கள் வைப்பதற்கு என பொதுவான நடைமுறை இல்லை. இதற்காக சட்ட வரையறை கொண்டு வரவேண்டும்’ என்று தெரிவித்தார்.

Intro:விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேட்டிBody:மதுரை விமான நிலையத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேட்டி
Conclusion:மதுரை விமான நிலையத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்று வருகை தந்தார்.

*தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;*

*ஒரே நாடு ஒரே மொழி இருந்தால் மட்டும் உலக அரங்கில் இடம் கிடைக்கும் அமித்ஷா கூறியது குறித்த கேள்விக்கு;*

கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் பிஜேபி அரசு இதனை முழங்கியபோதே விசிக அதனை ஆபத்தானது என்று எச்சரித்தது , மீண்டும் அதிக பெறுபான்மை கொண்டு ஆட்சியை பெற்றதும் தீவிரமாக செயல்படுகிறது. ஜம்மு காஷ்மீர் பிரச்சனையில் போதே உறுதியாகிவிட்டது.
வெளிப்படையாக தற்போது உலக அரங்கில் இடம் பெற வேண்டும் என்பதற்காகத்தான் என்று கூறி வருகின்றனர்.

அவர்களின் திட்டம் ஒரே தேசம், ஒரே கலாச்சாம் என்றால், இந்து மதத்தை மாற்று வேறு மதம் கூடாது என்று எண்ணுகிறார்கள். அதற்கேற்ப கல்வி கொள்கைகளை மாற்றி அமைக்கப்பட்டும் வருகின்றனர்.

ஆளுங்கட்சிக்கும் மற்ற கட்சிகளுக்கும் வேறுபாடு பார்க்கிறது காவல்துறை. காவல்துறையிடம் அனுமதி வாங்கி வைக்கும் பேணர்களை கூட முதல்வர் வருகிறார் என்று அகற்ற சொல்லும் நிலையில் தான் உள்ளது.

அதிமுக பேனர் சுபஸ்ரீ மீது விழுந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது என்பது வருத்தமளிக்கிறது. தொடர்ந்து பேனர்கள் வைப்பதற்கென பொதுவான நடைமுறை இல்லை. இதற்காக சட்டம் வரையறை கொண்டு வரவேண்டும்.

*நிகழ்ச்சி குறித்து விளம்பரப்படுத்தும் வகையில் ஏதேனும் ஒரு பேனர் மட்டும் வைத்துக்கொள்ளலாம் என்று செல்லூர் ராஜு கூறியது குறித்த கேள்விக்கு?*

பேனர்கள் வைப்பதக்கான பொதுவான வரைமுறை இருக்க வேண்டும்.

*5 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் பொதுதேர்வு திட்டம் குறித்த கேள்விக்கு*

மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களை கண்மூடி தனமாக பின்பற்றி வருகிறது.

விசிக வை பொறுத்தவரையில் 12 ஆம் வகுப்புக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதுதான்.

இடைநிற்றலின் சதவீதம் அதிகரிக்க வழிவகைக்கும் தற்போதைய புதிய கல்விகொள்கை. தகப்பன் தொழிலையே மகனும் செய்யவேண்டும் என்ற நோக்குடன் அமைந்துள்ளது.

பிஞ்சு குழந்தைகள் மீது நடத்தும் ஒடுக்கு முறையாகவே தான் தற்போதை புதியகொள்கை உள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.