ETV Bharat / state

கொரோனோ வைரஸ் பாதிப்பு: இராசாசி மருத்துவமனையில் தனிச் சிகிச்சைப்பிரிவு தொடக்கம் - கொரோனோ வைரஸ் பாதிப்பு

மதுரை: அரசு இராசாசி மருத்துவமனையில் கொரோனோ வைரஸ் பாதிப்பிற்கான தனிச் சிகிச்சைப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

Special ward invented for korono virus in Government Rajaji Hospital
Special ward invented for korono virus in Government Rajaji Hospital
author img

By

Published : Jan 29, 2020, 12:26 PM IST

மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் கொரோனோ வைரஸ் பாதிப்பிற்கான தனிச் சிகிச்சைப்பிரிவு மருத்துவர் சங்குமணியால் இன்று தொடங்கிவைக்கப்பட்டது. கொரோனோ வைரஸ் பாதிப்பு காரணமாகத் தற்போது உலகமெங்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மருத்துவமனைகளிலும் தனி சிகிச்சைப் பிரிவுகளைத் தொடங்கிய ஆணையிட்டுள்ளார்.

கொரோனோ வைரஸை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
கொரோனோ வைரஸை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

அதனடிப்படையில் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு என்று தனிச் சிகிச்சைப் பிரிவு ஒன்றை மருத்துவமனை முதல்வர் சங்குமணி இன்று தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”தமிழ்நாடு சுகாதாரத் துறையின் உத்தரவின்பேரில் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் கொரோனோ வைரஸ் பாதிப்பிற்கான முன்னேற்பாடு நடவடிக்கையாக தனிச்சிகிச்சைப் பிரிவினை தொடங்கியிருக்கிறோம். இது முன்னேற்பாட்டு நடவடிக்கை மட்டுமே. மதுரையில் இதுவரை அந்த வைரஸால் எந்த ஒரு தனிநபரும் பாதிக்கப்படவில்லை.

மருத்துவமனை முதல்வர் சங்குமணி பேட்டி

அவசர கால உதவிக்காக மதுரை அரசு மருத்துவமனை தொடர்பு எண்களையே பயன்படுத்தலாம். சளிப் பிடித்தல், இருமல், மூக்கடைப்பு, தும்மல் உள்ளிட்டவையே அறிகுறிகளாக இருக்கும். நுரையீரலுக்குப் பரவி மூச்சுவிடுதலில் சிரமம் ஏற்படுவதுதான் இந்த வைரஸின் முற்றியநிலை” என்றார்.

இதையும் படிங்க: கொரோனா வைரஸ்: சீனாவில் இருக்கும் இந்தியர்களை கண்டறிவதில் சிக்கல்

Intro:மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கான தனி சிகிச்சைப் பிரிவு துவக்கம்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கான தனி சிகிச்சைப் பிரிவு மருத்துவர் டாக்டர் சங்குமணியால் இன்று துவக்கி வைக்கப்பட்டது.Body:மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கான தனி சிகிச்சைப் பிரிவு துவக்கம்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கான தனி சிகிச்சைப் பிரிவு மருத்துவர் டாக்டர் சங்குமணியால் இன்று துவக்கி வைக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது உலகம் எங்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளிலும் தனி சிகிச்சைப் பிரிவுகளை துவக்க ஆணையிட்டுள்ளார்.

அதனடிப்படையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் என்று கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு என்று தனி சிகிச்சை பிரிவு ஒன்றை மருத்துவமனை முதல்வர் டாக்டர் சங்குமணி இன்று துவக்கி வைத்தார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக சுகாதாரத் துறையின் உத்தரவின்பேரில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு முன்னேற்பாட்டு நடவடிக்கையாக தனி சிகிச்சை பிரிவினை தொடங்கி இருக்கிறோம். இது முன்னேற்பாட்டு நடவடிக்கை மட்டுமே. இது வரை மதுரையை பொறுத்தவரை அந்த வைரஸால் எந்த ஒரு தனிநபரும் பாதிக்கப்படவில்லை.

எட்டு படுக்கைகளோடு தேவையான ஆக்சிஜன் வசதிகளோடு 24 மணி நேரமும் கூடிய மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் தனிப்பிரிவு இயங்கும் நுரையீரல் சிகிச்சை அளிக்க கூடிய மருத்துவ வல்லுநர்கள் மட்டுமன்றி அத்துறை சார்ந்த அனைத்து மருத்துவர்களும் எப்போதும் தயார் நிலையில் உள்ளனர். 10 மருத்துவர்கள் எப்போதும் தனிப்பிரிவில் செயல்படுவர்.

அவசரகால உதவிக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தொடர்பு எண்களையே பயன்படுத்தலாம். பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விடக்கூடிய தமிழக சுகாதாரத்துறை கொரோனா வைரஸ் பாதிப்பிலும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை முதன்முறையாக துவக்கியுள்ளது.

இந்த நோயைப் பொருத்தவரை இதற்கான அறிகுறி என்பது சளி பிடித்தால் தான். இருமல் மூக்கடைப்பு தும்மல் உள்ளிட்டவையே அறிகுறிகளாக இருக்கும். நுரையீரலுக்கு பரவி மூச்சு விடுதலில் ஏற்படுகின்ற சிக்கல்தான் இந்த வைரஸின் முற்றிய நிலை. இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.