ETV Bharat / state

'வைகோ மட்டும் தான் தமிழ்நாட்டின் ஆளுமைமிக்க அரசியல்வாதி' - அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை: தமிழ்நாட்டின் ஆளுமை மிக்க அரசியல் தலைவர் என்றால், அது வைகோ மட்டும்தான் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருக்கிறார்.

அமைச்சர் செல்லூர் ராஜூ
அமைச்சர் செல்லூர் ராஜூ
author img

By

Published : Dec 4, 2019, 6:23 PM IST

மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், ' திமுகவைப் பொறுத்தவரையில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இல்லை. அதன் விளைவாக அதனுடைய தோழமை கட்சிகளையும் தற்போது தூண்டிவிட்டு பல்வேறு வழக்குகளைப் போட்டு வருகின்றது.

புதிய மாவட்டங்கள் பிரித்தாலும் அதிலுள்ள பஞ்சாயத்துகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்ற சட்டம் இருந்து வருகிறது. அவர்கள் கூறிவரும் வாதங்கள் அனைத்தும் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இல்லை என்பதாகத்தான் இருக்கிறது.

திமுகவைப் பொறுத்தவரையில் ஸ்டாலினை நம்பி, அந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மக்களைச் சந்தித்து வாக்கு கேட்க முடியாது. கருணாநிதியின் மகனுக்கு எந்தவிதத் தகுதியும் இல்லை. அவர் மகன் என்ற அடிப்படையில் தலைமைப் பொறுப்புக்கு வந்ததினால் அவருக்கு எவ்வாறு அரசியல் இயக்கங்களை நடத்துவது, மற்றவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்பதுகூட தெரியவில்லை.

ஸ்டாலின் அனைவரையும் ஒருமையில் பேசி வருகிறார். மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ஆளுமைத் திறன் அதிகம் மிக்க அரசியல்வாதி தமிழ்நாட்டில் இருப்பார் என்றால், அவர் வைகோ தான். எனவே, அவருடைய அரசியல் தலைமைக்கு வாழ்த்து கூறுவதற்கு கடமைப்பட்டுள்ளேன்’ என்றார்.

இதையும் படிங்க:

பேரறிவாளனின் தந்தைக்கு திலீபன் பார்த்த மருத்துவம்!

Intro:*தமிழகத்தின் ஆளுமை மிக்க அரசியல் தலைவர் என்றால் வைகோ மட்டுமே இருக்கிறார் அவரை பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன் - அமைச்சர் செல்லூர் ராஜு*Body:*தமிழகத்தின் ஆளுமை மிக்க அரசியல் தலைவர் என்றால் வைகோ மட்டுமே இருக்கிறார் அவரை பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன் - அமைச்சர் செல்லூர் ராஜு*

மதுரை விமான நிலையத்தில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் K ராஜூ பேட்டி:

இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக இடங்கள் பெற்றது தமிழக அரசுதான் என்ற அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது அதிமுக அரசு 2-வது முறையாக பெற்றுள்ளோம் கடந்த 2015 ஜெயலலிதா அவர்களை ஆட்சியின்போது பெற்றுள்ளோம்.

*உள்ளாட்சித் தேர்தல் நடத்தக் கூடாது என்று திமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு*

திமுக பொறுத்தவரையில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இல்லை.

அதன் விளைவாக அதனுடைய தோழமை கட்சிகளையும் தற்போது தூண்டிவிட்டு பல்வேறு வழக்குகளை போட்டு வருகின்றது.

புதிய மாவட்டங்கள் பிரித்தாலும் அதிலுள்ள பஞ்சாயத்துகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்ற சட்டம் இருந்து வருகிறது.

அவர்கள் கூறிவரும் வாதங்கள் அனைத்தும் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இல்லை என்பதாகத்தான் இருக்கிறது.

திமுகவைப் பொறுத்தவரையில் ஸ்டாலின் அவர்களை நம்பி அந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மக்களை சந்தித்து வாக்கு கேட்க முடியாது என்றும் தகுதி இல்லாத ஸ்டாலின் ஏற்று உள்ளார்.

பெருந்தலைவர் காமராஜருக்கு பிறகு காங்கிரஸ் இயக்கமே அழிந்து விட்டது போன்று திமுகவும் டாக்டர் கலைஞர் என்ற பெருமை, பெரிய ஆளுமை தற்போது திமுகவில் இல்லை.

அவருடைய மகனுக்கு எந்தவித தகுதியும் இல்லை, அவன் மகன் என்ற அடிப்படையில் தலைமைப் பொறுப்புக்கு வந்ததினால் அவருக்கு எவ்வாறு அரசியல் இயக்கங்களை நடத்துவது, மற்றவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்பது கூட தெரியவில்லை.

எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் அரசை குறை கூறிக்கொண்டே இருக்கிறார்.

ஸ்டாலின் அனைவரையும் ஒருமையில் பேசி வருகிறார் மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

இன்றைக்கு படித்தவர்கள் தமிழகத்தில் அதிகமாக இருக்கின்றனர் நேற்றைய கூட 7 விருதுகள் தமிழ்நாடு பெற்றுள்ளது.

மொத்தமாக 60 விருதுகளில் 7 விருதுகள் பெற்றிருக்கிறது தமிழக அரசு சாதனையாகவே இருக்கிறது தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் மதிப்பு உயர்ந்துள்ளது மக்கள் மத்தியில் மிகச்சிறந்த முதலமைச்சராக எல்லோரும் பாராட்டி வருகின்றனர் நாள்தோறும் புதிய புதிய திட்டங்களை தருகிறார். எனவே மக்கள் அனைவரும் இன்றைக்கு அதிமுகவிற்கு ஆதரவு அளிக்கிறார்கள்.

*பொங்கல் பரிசு குறித்த கேள்விக்கு*

தவறான கருத்து நிலவி வருகிறது பொங்கல் பரிசு என்பது ஏற்கனவே கடந்த ஆண்டு வழங்கி வருகிேறாம் அதனை தொடர்ந்து இந்த ஆண்டும் வழங்கி வருகிறது.

*உயர் நீதிமன்றமா அல்லது தமிழக அரசு நீதிமன்றமா என்று வைகோ கூறியிருப்பது குறித்த கேள்விக்கு*

திமுக-வில் இணைந்து அவர் நினைத்ததை சாதித்து வருகிறார் திமுக வெளியிலிருந்து பார்த்தால் அதை ஒன்றும் அசைக்க முடியவில்லை.

குறிப்பாக ஆளுமை திறன் அதிகம் மிக்க அரசியல்வாதி தமிழகத்தில் இருப்பார் என்றால் அவர் வைகோ தான்.

எனவே அவருடைய அரசியல் தலைமைக்கு வாழ்த்து கூறுவதற்கு கடமைப்பட்டுள்ளேன்.

ஊழல் மிகுந்த குடும்பம் என்றும் ஸ்டாலின் ஆட்சி அமைக்க தகுதி இல்லை என்று கூறி வந்த வைகோ, திமுகவை வெளியிலிருந்து ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதால் கூட்டணி அமைத்து தற்போது அவர் ஸ்டாலினுைடய ஊதுகுழலாக மாறி இருக்கின்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.