ETV Bharat / state

மருத்துவமனையில் பணம் பறிக்கும் பணியாளர்கள்: இணையத்தில வைரலாகும் வீடியோ! - ராஜாஜி மருத்தவமனை

மதுரை: அரசு மருத்துவமனையில் மகப்பேறு முடிந்து வீடு திரும்பும் தாய்மார்களின் உறவினர்களிடம் மருத்துவமனை பணியாளர்கள் பணம் பறிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் வீடியோ
author img

By

Published : Apr 3, 2019, 10:02 PM IST

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் பெண்களின் உறவினர்களிடம், அம்மருத்தவமனையில் இயங்கி வரும் சீமாங்கு என்னும் தனி பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் பணம் பறிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்றுவந்துள்ளது.

அவர்களிடமிருந்து வலுக்கட்டாயமாக பணம் பறிக்கும் பணியாளர்கள், ஆண் குழந்தைக்கு 1000 ரூபாய், பெண் குழந்தைகளுக்கு 500 ரூபாய் பணம் என 20 முதல் 1000 ரூபாய் வரை லஞ்சமாக பெற்றுவந்துள்ளனர்.

இதையடுத்து தற்போது மகப்போறு வார்டில் பணியாற்றும் அந்த தனியார் ஒப்பந்த ஊழியர்கள், சிகிச்சை முடிந்து வெளியே செல்பவர்களிடம் பணம் பெறுவது போன்ற புகைப்படம், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகளிடம் லஞ்சம் வாங்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்க ஒன்று.

மதுரை அரசு மருத்துவமனை

வெங்கடேஷ்வரன்
மதுரை
03.04.2019

*மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மகப்பேறு வார்டில் குழந்தை பிறந்த வீட்டுக்குச் செல்லும் உறவினர்களிடம் பணியாளர்கள் வசூல் வேட்டை - சமூக வலைதளங்களை வைரலாகும் வீடியோ*

தென் மாவட்டங்களில் மிக முக்கியமான மருத்துவமனையாக விளங்க கூடிய மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மகப்பேறு சிகிச்சை காலத்தில் சிகிச்சை அளிக்க சீமாங்கு என்னும் தனி பிரிவு செயல்பட்டு வருகிறது,

இங்கு மகப்பேறுக்கு அனுமதிக்கப்பட்டு குழந்தை பிறந்து வீடு திரும்பும் போது தாய்மார்களின் உறவினர்களிடம்  அங்குள்ள பணியாளர்கள் வழுகட்டாயமாக ஆண் குழந்தைகளுக்கு 1000 ரூபாய்,பெண் குழந்தைகளுக்கு 500 ரூபாய் என 20 ரூபாய் முதல் 1000 வரை லஞ்சம் பெறுவதாக தொடர்ந்து புகார் எழுந்துவந்தது,

இந்நிலையில் மருத்துவமனையிலிருந்து பிரசவத்திற்கு பிறகு சிகிச்சை முடிந்து வெளியே செல்லும் பொதுமக்களிடம் அங்கு உள்ள தனியார் ஒப்பந்த பணியாளர்களுக்கு பணம் கொடுப்பது போன்ற புகைப்படம் மற்றும் வீடியோகள் சமூக வலைதளங்களில் வைரல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகளிடம் லஞ்சம் வாங்குவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Visual send in ftp
Visual name : TN_MDU_02_04_GH MONEY ISSUE_TN10003

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.