ETV Bharat / state

Southern Railway: ராமேஸ்வரம் - மதுரை சிறப்பு ரயில் : நேரம் மாற்றம்!

Southern Railway: ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக, ராமேஸ்வரம்-மதுரை சிறப்பு ரயில் இயக்கப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Rameshwaram
Rameshwaram
author img

By

Published : Jan 30, 2023, 5:51 PM IST

மதுரை: தெற்கு ரயில்வே(Southern Railway) இன்று(ஜன.30) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ராமநாதபுரம் அருகில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பிப்ரவரி 28ஆம் தேதி வரை வியாழக்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் ராமேஸ்வரம் - மதுரை சிறப்பு ரயில் (06654) ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11.00 மணிக்குப் புறப்படுவதற்குப் பதிலாக 60 நிமிடங்கள் தாமதமாக மதியம் 12.00 மணிக்குப் புறப்படும்.

தற்போது பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் ராமேஸ்வரம் - மதுரை ரயில்கள் ராமநாதபுரத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. எனவே, இந்த ரயில் ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்படுவதற்குப் பதிலாக 60 நிமிடங்கள் காலதாமதமாக மதியம் 01.05 மணிக்குப் புறப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "மதுரை கோட்டத்தில் 90% ரயில் பாதைகள் மார்ச் மாதத்திற்குள் மின்மயமாக்கப்படும்"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.