ETV Bharat / state

பெரியார் பகுத்தறிவு பகலவன்... ரஜினி அதைத் தவிர்த்திருக்கலாம் - ராமதாஸ் கருத்து - பெரியார் பற்றி பேசுவதை ரஜினி தவிர்த்திருக்கலாம்

மதுரை: செய்தியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும் ரஜினி, பெரியார் பற்றி பேசியதை தவிர்த்திருக்கலாம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

dr ramadoss
dr ramadoss
author img

By

Published : Jan 26, 2020, 9:32 PM IST

Updated : Jan 26, 2020, 10:17 PM IST

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், "1971ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த மாநாடு ஒன்றில் நடந்ததாக ரஜினி கூறியுள்ளார். எப்பொழுதுமே ரஜினி செய்தியாளரின் கேள்விக்கு எச்சரிக்கையாகவே இருப்பார். பெரியார் பற்றிய பேச்சை ரஜினி தவிர்த்திருக்கலாம் என்பது என்னுடைய கருத்து. ஏனென்றால் பெரியார் என்பவர் பகுத்தறிவு பகலவன்.

எங்கள் கருத்துகளுக்கு வழிகாட்டி, அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துகளைக் கொண்ட அவரது சிலைக்கு அவமரியாதை செய்வது, சகித்துக்கொள்ள முடியாது. அவமரியாதை செய்பவர்கள் பைத்தியமாகத்தான் இருக்க வேண்டும். பெரியாரின் சிலையை அவமரியாதை செய்தது காட்டுமிராண்டித்தனமான செயல். அவரது சிலைக்கு அவமரியாதை செய்பவர்களைக் கடுமையான சட்டத்தைக் கொண்டும் குறைந்தபட்சம் குண்டர் சட்டத்தில் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

பெரியார் பகுத்தறிவு பகலவன்

தமிழ்நாட்டில் எந்த மொழியில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்ற கேள்வியே தவறானது. தமிழ் மொழியில் தஞ்சை கோயிலுக்கு குடமுழுக்கு செய்ய வேண்டும். தற்போது நடைபெறும் தமிழ்நாடு அரசு சட்ட ஒழுங்கு, நிர்வாகம் முதலானவைகளில் இந்தியாவிலேயே முதல் இடத்திற்கான விருதை பெற்றிருப்பது பாராட்டுக்குரியது" என்றார்.

இதையும் படிங்க: 'கொஞ்சம் படிங்க சார்' - மோடிக்கு காங்கிரசின் குடியரசு தின பரிசு!

Intro:*பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவருமான ராமதாஸ் அவர்கள் மதுரை விமான நிலையத்தில் பேட்டி*Body:*பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவருமான ராமதாஸ் அவர்கள் மதுரை விமான நிலையத்தில் பேட்டி*

டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு செய்தவர்களை தீவிர விசாரணைக்கு உட்படுத்தபட்டு சரியான திசையில் செல்கிறது என்பதை நம்பலாம்.
சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் உடந்தையாக இருந்தவர்கள் கடுமையாக தண்டிக்படக வேண்டும்.

1971 சேலத்தில் நடந்த மாநாடு ஒன்றில் நடந்ததாக ரஜினி கூறியுள்ளார். எப்பொழுதுமே ரஜினி செய்தியாளரின் கேள்விக்கு எச்சரிக்கையாகவே இருப்பார். பெரியார் பற்றி ரஜினிதவிர்த்திருக்கலாம் என்பது என்னுடைய கருத்து. ஏனென்றால் பெரியார் என்பவர் பகுத்தறிவு பகலவன்.

எங்கள் கருத்துக்களுக்கு வழிகாட்டி, அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துக்களை கொண்ட அவரது சிலைக்கு அவமரியாதை செய்வது, சகித்துக்கொள்ள முடியாது, அவமரியாதை செய்பவர்கள் பைத்தியமாக தான் இருக்க வேண்டும்.

பெரியார் குறித்து அவதூறாக பேசுவதும், அவரது சிலைக்கு அவமரியாதை செய்பவர்களை கடுமையான சட்டத்தை கொண்டும் குறைந்தபட்சம் குண்டர் சட்டத்தில் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் எந்த மொழியில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்ற கேள்வியே தவறானது. தமிழிலே தஞ்சை கோவிலுக்கு குடமுழுக்கு செய்யவேண்டும்.

பெரியாரின் சிலையை அவமரியாதை செய்பவர்கள் காட்டுமிராண்டித்தனமான செயல்.

தற்போது நடைபெறும் தமிழக அரசு சட்ட ஒழுங்கு, நிர்வாகம் முதலானவைகளில் இந்தியாவிலேயே முதல் இடத்திற்கான விருதை பெற்று இருப்பது பாராட்டுக்குரியது.

*குடியுரிமைச் சட்ட திருத்த்திற்கு எதிராக திமுக நடத்த உள்ள கையெழுத்து பதிவேடு போராட்டம் குறித்த கேள்விக்கு*

சில சட்டங்கள் மத்தியில் இவர்கள் கூட்டணியில் ஆட்சியில் இருக்கும்போது அவர்களால் பல சட்டங்களை அமல்படுத்தப்பட்டது. தேசிய குடிமக்கள் பதிவேடு. இது வேற பதிவேடு .Conclusion:
Last Updated : Jan 26, 2020, 10:17 PM IST

For All Latest Updates

TAGGED:

madurai news
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.