ETV Bharat / state

'நீர் ஆதாரங்களை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்' - ஆர்.பி. உதயகுமார்

மதுரை: தமிழ்நாட்டில் குடிநீர் பிரச்னை இருப்பது உண்மைதான் அதற்கு தீர்வாக 262 கோடியில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, நீர் ஆதாரங்களை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

ஆர்.பி உதயக்குமார்
author img

By

Published : Jun 16, 2019, 8:54 AM IST

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு 351 பயனாளிகளுக்கு 1.48 ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், "பருவமழை பொய்த்தால்தான் குடிநீர் பிரச்னை தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது.
ஆழ்துளை கிணறுகள், நீர் நிலைகள் எங்கு உள்ளன என கண்டறிந்து அங்கிருந்து நீர் எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்டு குடிநீர் வழங்கப்படுகிறது.

ஆர்.பி உதயக்குமார்

குடிநீர் பிரச்னையை தீர்க்க தமிழ்நாடு அரசு சார்பில் 262 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு லாரிகள் மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வறட்சி காலங்களில் ஏற்படும் இந்த மாற்றத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் 500 கோடி ஒதுக்கி குடிமராமத்துப் பணிகளுக்கு ஒதுக்கி நீர் நிலைகளை பாதுகாத்து தண்ணீரை சேமிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது" என்றார்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
15.06.2019

*பருவ மழை ஏமாற்றியதால் தான் தமிழகத்தில் குடிநீர் பிரச்சனைதமிழகத்தில் குடிநீர் பிரச்சனை இருப்பது உண்மை தான் அதற்கு தீர்வாக 262 கோடியில் ஆழ்துளை கிணறுகள், நீர் ஆதாரங்களை பாதுகாக்கவும் உடனடி நடவடிக்கை எடுத்து மக்களின் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும் - குடிநீர் பிரச்சனையால் உள்ளாட்சி தேர்தல் அதிமுகவுக்கு பாதிப்பு வராது ஊடகங்கள் தான் அதை மிகைபடுத்தி காட்டுகின்றன-வருவாய் துறை அமைச்சர் R.P.உதயக்குமார் பேட்டி*

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட வருவாய் துறை அமைச்சர் R.P.உதயக்குமார் கலந்து கொண்டு 351 பயனாளிகளுக்கு 1 .48 ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் Rp.உதயகுமார் பேசியதாவது:

பருவ மழை பொய்த்தால் தான் குடிநீர் பிரச்சனை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது

ஆழ்துளை கிணறுகள், நீர் நிலைகள் எங்கு உள்ளன என கண்டறிந்து அங்கிருந்து நீர் எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்டு குடிநீர் வழங்கப்படுகிறது

குடிநீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு சார்பில் 262 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு லாரிகள் மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

வறட்சி காலங்களில் ஏற்படும் இந்த மாற்றத்திற்கு தமிழக முதல்வர் 500 கோடி ஒதுக்கி குடி மராமத்து பணிகளுக்கு ஒதுக்கி நீர் நிலைகளை பாதுகாத்து தண்ணீரை சேமிக்க திட்டம் வகுக்கப் பட்டுள்ளது என்றார்

குடிநீர் பிரச்சனை உள்ள பகுதிகளில் உடனடியாக ஆராய்ந்து அப்பகுதியில் ஆழ்துளை கிணறு உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

குடிநீர் பிரச்சனைக்கு முக்கிய தீர்வு நதி நீர் இணைப்பு திட்டம் தான் சிறந்த தீர்வாக இருக்கும்

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தமிழகத்தில் நதி நீர் இணைப்புக்கு முதலில் ஒப்புதல் வழங்கி முதல்வரிடம் பேசினார்

நதி நீர் இணைப்பின் முலம் குடிநீர் பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைக்க முடியும் என்றார்.

Visual send in ftp
Visual name : TN_MDU_06_15_R.B
UATHAYAKUMAR BYTE_TN10003

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.