ETV Bharat / state

சிப் வடிவில் பாஸ்போர்ட் வழங்க திட்டம்: அருண்பிரசாத் - சிப் வடிவில் பாஸ்போர்ட் வழங்க திட்டம்

மதுரை: வரும் காலங்களில் சிப் வடிவில் பாஸ்போர்ட் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் அருண்பிரசாத் கூறினார்.

arunprasath
author img

By

Published : Oct 16, 2019, 3:53 PM IST

மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் அருண்பிரசாத் கூறியதாவது, ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது மக்கள் தங்களுக்கு விருப்பமான மையங்களை தாங்களே தேர்வுசெய்து கொள்ளலாம். போலியான இணையதளங்களை பொதுமக்கள் யாரும் நம்பி ஏமாற வேண்டாம். போலியான இணையதளம் உருவாக்குபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறை மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது, முகவரை நம்பவேண்டாம் பொதுமக்களே நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

M - Passport முறையால் விரைவாக ஏழு நாட்களில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது. 15 வயதிற்குள் இருப்பவர்கள், 60 வயதிற்கு மேல் இருப்பவர்கள் மட்டுமே உதவிக்கு உறவினர்களை அழைத்து வர அனுமதி உண்டு. மற்றவர்களுடன் உறவினர் யாரும் வரும் பட்சத்தில் அலுவலகத்தின் வெளியே அவர்களுக்கு எந்த வசதியும் செய்து தரப்படாது.

அருண்பிரசாத் செய்தியாளர் சந்திப்பு

ஜனவரி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை 1,90,000 பேர் பாஸ்போர்டு பெற்றுள்ளனர். கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பிக்கின்றனர். வரும் காலங்களில் சிப் வடிவில் பாஸ்போர்ட் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்றார்.

இதையும் படிங்க: விமான நிலையத்துக்கு விசிட் அடித்த 123 வயது தாத்தா! - வியந்து பார்த்த அலுவலர்கள்

Intro:*மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி அருண்பிரசாத் பேட்டி*

மதுரை மண்டலத்தில் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு கீழ் ஒன்பது மாவட்டத்திற்கு தலைமையிடமாக உள்ளது,Body:*மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி அருண்பிரசாத் பேட்டி*

மதுரை மண்டலத்தில் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு கீழ் ஒன்பது மாவட்டத்திற்கு தலைமையிடமாக உள்ளது,

ஆன்லைன் முலம் பாஸ்போர்டு விண்ணப்பிக்கும் போது மக்கள் உங்களுக்கு தேவையான மையங்களை நீங்களே தேர்வுசெய்து கொள்ளலாம்,

போலியான இணையத்தளங்கள் அதிக அளவு உருவாக்கபட்டுள்ளது பொதுமக்கள் யாரும் அதனை நம்பி ஏமாற வேண்டாம்,

போலியான இணையதளம் உருவாக்குபவர்கள் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது,

தற்போது பாஸ்போர்டு விண்ணப்பிக்கும் முறை மிகவும் எளிமையாக்கபட்டுள்ளது,முகவரை நம்பவேண்டாம் நீங்களே விண்ணப்பிக்கலாம்,

M - Passport முறையால் விரைவாக ஏழு நாட்களில் பாஸ்போர்டு வழங்கபட்டு வருகிறது,

15 வயதிற்குள் மட்டும் 60வயதிற்கு மேல் வரும் நபர்களுக்கு மட்டுமே உதவிக்கு உறவினர் அழைத்து வரஅனுமதி உண்டு,

உறவினர் யாரும் வரும் பட்சத்தில் அலுவலகத்தின் வெளியே அர்களுக்கு எந்த வசதியும் செய்து தரப்படாது,

ஜனவரி முதல் செப்டம்பர் 30 வரை 1,90,000 பேர் பாஸ்போர்டு பெற்றுள்ளனர்,

கன்னியாகுமரி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் அதிக அளவு விண்ணப்பிகின்றனர்,

வரும் காலங்களில் சிப்வடிவில் பாஸ்போர்டு வழங்க திட்டமிடபட்டுள்ளது அதற்கான பணிகள் தற்போது நடைபெறுகிறது,Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.