மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் ஓபிஎஸ்ஸின் ஆதரவாளராக இருப்பவர் ராஜ்மோகன். இவர், ‘தலைவா வா! தலைமை ஏற்க வா!’ எனச் சுவரொட்டி ஒட்டியுள்ளார்.
அதிமுக தரப்பில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என நாளை அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில், இந்தச் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க...அதிமுக முதலமைச்சர் வேட்பாளர்: சுமுக முடிவை எட்ட அமைச்சர்கள் தீவிர முயற்சி