ETV Bharat / state

இறந்த ஆடுகளுக்காக மின்கோபுரத்தில் ஏறி வாலிபர் போராட்டம்! - madurai

மதுரை: உசிலம்பட்டி அருகே இடி தாக்கி உயிரிழந்த ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க கோரி உயர்மின் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நபரை 4 மணிநேர போராட்டத்திற்கு பின் தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

goat
author img

By

Published : May 2, 2019, 8:23 AM IST

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குறிஞ்சிநகரில் 100க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்துவருகின்றனர். இவர்கள் அருகில் உள்ள மலைப்பகுதியில் ஆடுகளை மேய்ப்பது, மூலிகை பொருட்களை சேகரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இக்கிராமத்தைச் சேர்ந்த செல்வம் உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட மலைப்பகுதியில் ஆடு மேய்க்க சென்ற போது பலத்த மழை பொழிந்ததாகவும், அப்பொழுது இடி தாக்கியதில் 37 ஆடுகள் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. தங்களின் வாழ்வாதாரமாக இருந்த ஆடுகள் இறந்ததால் மன உளைச்சலில் இருந்த செல்வம் ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க கோரி கிராமத்தின் அருகே உள்ள உயர்மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை போராட்டத்தில் ஈடுபட்டார்.

இறந்த ஆடுகளுக்காக மின்கோபுரத்தில் ஏறி வாலிபர் போரட்டம்

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உசிலம்பட்டி காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் சுமார் 4 மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தி உரிய நிவாரணம் கிடைக்கும் என உறுதியளித்த பின் உயர்மின் கோபுரத்திலிருந்து செல்வம் கீழே இறங்கினார்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
01.04.2019

*இடி தாக்கி உயிரிழந்த ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க கோரி உயர்மின் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு, 4 மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்பு*

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குறிஞ்சி நகரில் 100க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்...

இவர்கள் அருகில் உள்ள மலைப்பகுதியில் ஆடுகளை மேய்ப்பது, மூலிகை பொருட்களை சேகரிப்பதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில்

நேற்று இக்கிராமத்தைச் சேர்ந்த செல்வம் மற்றும் ஆறு பேர் கொண்ட குழுவினர்  மலைபகுதியில் ஆடு மெய்க்க சென்ற போது மழை பொழிந்த்தாகவும், அப்பொது இடி தாக்கியதில் 37 ஆடுகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது...

தங்கள் வாழ்வாதரமாக இருந்த ஆடுகள் இறந்த நிலையில் மன உளைச்சலில் இருந்த செல்வம் ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க கோரி கிராமத்தின் அருகே உள்ள உயர்மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை போராட்டத்தில் ஈடுபட்டார்...

சம்பவமறிந்து விரைந்து வந்த
உசிலம்பட்டி காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் சுமார் 4 மணிநேரமாக பேச்சுவார்த்தை நடத்தி பெரும் போராட்டத்திற்கு பின் உரிய நிவாரணம் கிடைக்கும் என உறுதியளித்த நிலையில் உயர்மின் கோபுரத்திலிருந்து செல்வம் கீழே இறங்கினார்.

Visual send in ftp
Visual name : TN_MDU_09_01_LIGHTNING ATTACKED GOATS_TN10003

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.