ETV Bharat / state

முதலமைச்சர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எம்எல்ஏவுக்கு கரோனா - எல்எல்ஏ சரவணன்

மதுரை: முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மற்றொரு எம்எல்ஏவுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

south
south
author img

By

Published : Aug 11, 2020, 2:28 AM IST

மதுரை மாவட்ட தெற்கு சட்டப்பேரவை தொகுதி அதிமுக உறுப்பினரான எஸ்.எஸ் சரவணனுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, நேற்று முன்தினம் (ஆக. 09) சோழவந்தான் தொகுதியின் சட்டப்பேரவை அதிமுக உறுப்பினர் மாணிக்கத்துக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில், தற்போது மீண்டும் ஒரு எம்எல்ஏவுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இவர்கள் இருவரும் ஆகஸ்டு 6ஆம் தேதி மதுரையில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வந்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:முதலமைச்சர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிமுக எம்எல்ஏவிற்கு கரோனா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.