ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தல்: வார்டு பிரிவு இடஒதுக்கீட்டில் குளறுபடி - Local election 61ward problem

மதுரை: உள்ளாட்சித் தேர்தலில் 61ஆவது வார்டு பிரிவு இடஒதுக்கீட்டில் குளறுபடி உள்ளதால், அவற்றை மறுபரிசீலனை செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

local election ward issue
author img

By

Published : Nov 19, 2019, 4:45 AM IST

Updated : Nov 19, 2019, 8:06 AM IST

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் ஆணையம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நகராட்சி, பேரூராட்சிக்குட்பட்ட வார்டுகளுக்கு இடஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது.

அதில், மதுரை மாநகராட்சி பழைய வார்டு எண் 14, புதிய வார்டு எண் 61 மஹபூப்பாளையம், அன்சாரி நகர் ஆகிய பகுதிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலில் பொது வார்டாக இருந்த 61ஆவது வார்டில் போட்டியிட தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால், அப்பகுதியில் மாற்று சமூகத்தினர் 4ஆயிரம் பேரும், தாழ்த்தப்பட்ட மக்கள் 250க்கும் மேற்பட்டோரும் மட்டுமே உள்ளனர்.

பொது வார்டாக அறிவிக்க மனு அளித்த இஸ்லாமியர்கள்

இதனால், மஹபூப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதனை மறுபரிசீலனை செய்து பெண்கள் பொது பிரிவாக அறிவிக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், மாநகராட்சி ஆணையரிடமும் கோரிக்கை மனு அளித்தனர்.

இதையும் படிஙக: தேமுதிக உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்!

Intro:*உள்ளாட்சி தேர்தல் மதுரை வார்டு பிரிவு இடஒதுக்கீட்டில் குளறுபடி மறுபரிசீலனை செய்ய கோரி ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு*Body:
*உள்ளாட்சி தேர்தல் மதுரை வார்டு பிரிவு இடஒதுக்கீட்டில் குளறுபடி மறுபரிசீலனை செய்ய கோரி ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு*

மதுரை மாநகராட்சிக்கு 61வார்டுக்குட்பட்ட
மகபூப்பாளையம், அன்சாரி நகர் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் இஸ்லாமிய சமூக மகக்கள் வாழ்ந்துவரும் நிலையில் 61வது வார்டு பகுதியை உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பில் தாழ்த்தப்பட்டோர் போட்டியிடுவதற்கான வார்டு பகுதியாக அறிவிக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்ய கோரி மகபூப்பாளையம் பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

*இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:*

தாங்கள் வார்டு ஒதுக்கீடு தொடர்பாக 6மாதத்திற்கு முன்பாக எங்களது கருத்து அளித்தும் கூட தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாத நிலையில் இஸ்லாமியர்கள் அதிக அளவில் இருக்கும் நிலையில் தற்போது தாழ்த்தபட்டோருக்கான வார்டாக மாற்றப்பட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்தனர்

பைட்-1 திரு.நிஜாம் அலி - தலைவர் மகபூப்பாளையம் ஜமாத்Conclusion:
Last Updated : Nov 19, 2019, 8:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.