ETV Bharat / state

மதுரையில் வாக்குச்சாவடிகளை பார்வையிட்ட ஆட்சியர்!

மதுரை: வாக்குப்பதிவு நடைபெற்ற திருப்பரங்குன்றம், விளாச்சேரி ஆகிய வாக்குச்சாவடிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வினய் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
author img

By

Published : Dec 31, 2019, 8:20 AM IST

மதுரை மாவட்டத்தில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. திருப்பரங்குன்றம், விளாச்சேரி ஆகிய வாக்குச்சாவடிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வினய் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் கூறியதாவது; மாவட்டத்தில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மதுரை சேடப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட இரண்டு வாக்குச்சாவடிகளில் உள்ள வெள்ளை நிற வாக்குசீட்டுகளில் மை அடையாளம் வைப்பதில் ஏற்பட்ட குளறுபடியால் வாக்குப்பதிவு அரை மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டது.

வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

பின்னர், மாற்று வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தி வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது. கொட்டாம்பட்டி ஒன்றியம் சென்னகரம்பட்டி மறுவாக்குப்பதிவும் அமைதியாக நடைபெற்றது. வாக்காளர்கள் பட்டியலில் பெயர் இடம்பெறாதது குறித்து வாக்காளர்கள் தரப்பில் பல்வேறு புகார்கள் எழுந்தன. கணக்கெடுப்பின்போது உரிய விளக்கமளிக்காததால் பட்டியிலில் பெயர் இடம்பெறாத நிலை ஏற்பட்டிருக்கும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: வாக்குச்சாவடி மையங்களுக்கு பொருட்கள் அனுப்பும் பணி: சந்தீப் நந்தூரி நேரில் ஆய்வு!

Intro:*மதுரையில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றுவருகிறது இரண்டு வாக்குச்சாவடிகளில் ஏற்பட்ட மை குளறுபடியால் வாக்குபதிவு நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது மாவட்ட ஆட்சியர் வினய் பேட்டி*Body:மதுரையில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றுவருகிறது இரண்டு வாக்குச்சாவடிகளில் ஏற்பட்ட மை குளறுபடியால் வாக்குபதிவு நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது மாவட்ட ஆட்சியர் வினய் பேட்டி

மதுரை மாவட்டத்தில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் திருப்பரங்குன்றம், விளாச்சேரி ஆகிய வாக்குச்சாவடிகளில் மாவட்ட ஆட்சியர் வினய் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர்
மாவட்டத்தில் வாக்குபதிவு அமைதியாக நடைபெற்றுவருகிறது, பதற்றமான வாக்குச்சாவடிகளில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும், 9மணி நிலவரப்படி 8.12வாக்குசதவிதம் பதிவாகியுள்ளது. மதிரை சேடப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட இரண்டு வாக்குச்சாவடிகளில் உள்ள வெள்ளை நிற வாக்குசீட்டுகளில் மை அடையாளம் வைப்பதில் ஏற்பட்ட குளறுபடியால் வாக்குபதிவு அரை மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டு பின்னர் மாற்று வாக்குசீட்டு கட்டுகளை பயன்படுத்தி வாக்குபதிவு மீண்டும் தொடங்கியது கொட்டாம்பட்டி ஒன்றியம் சென்னகரம்பட்டி மறுவாக்குபதிவும் அமைதியாக நடைபெற்றுவருகிறது. வாக்காளர்கள் பட்டியலில் பெயர் இடம்பெறாதது குறித்து வாக்காளர்கள் தரப்பில் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. கணக்கெடுப்பின் போது உரிய விளக்கமளிக்காத நிலையில் பட்டியில் பெயர இடம்பெறாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார். மாலை 5மணிக்குள் வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்கும் அனைத்து வாக்களர்களுக்கும் டோக்கன் முறையில் வாக்களிக்க அனுமதிக்கப்படும்

பைட்-1 திரு.வினய் - மாவட்ட ஆட்சியர்
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.