ETV Bharat / state

தொழிலதிபர் வீட்டில் கொள்ளை: கர்நாடகாவில் இருந்து மதுரை விரைந்த போலீஸ்! - கர்நாடகாவில் இருந்து மதுரை வந்த காவல் துறையினர்

மதுரை: கர்நாடகாவில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் குறித்து கர்நாடகா காவல் துறையினர் மதுரைக்கு வந்த தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.

மதுரையில் விசாரணை நடத்திய கர்நாடகா காவல் துறையினர்
author img

By

Published : Nov 22, 2019, 11:28 PM IST

தமிழ்நாட்டை உலுக்கிய லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் கர்நாடகா காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட முருகனிடம் பெங்களூரு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர் கடந்த 2018ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள HRS லேஅவுட் பகுதியில் உள்ள தொழிலதிபர் வீட்டில் 5 கிலோ தங்கம், 40 கிலோ வெள்ளியை கொள்ளை அடித்து வந்து மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள கடையில் விற்பனை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

மதுரையில் விசாரணை நடத்திய கர்நாடகா காவல் துறையினர்

இதனையடுத்து, கர்நாடகாவில் இருந்து மதுரைக்கு வந்த பத்து பேர் கொண்ட போலீஸ் குழு, முருகனை நேரில் அழைத்து வந்து நகையை விற்பனை செய்ததாகக் கூறிய கடையை காவல் துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

கர்நாடகாவில் இருந்து மதுரைக்கு வந்த நிலையில் முருகனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையும் படிங்க: லலிதா ஜுவல்லரியில் ரூ.13 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை - நடந்தது என்ன?

Intro:*கர்நாடகாவில் தொழிலதிபர் வீட்டில் 5 கிலோ தங்கம் 40 கிலோ வெள்ளி கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் மதுரைக்கு முருகனை நேரில் அழைத்து வந்து சோதனை*Body:*கர்நாடகாவில் தொழிலதிபர் வீட்டில் 5 கிலோ தங்கம் 40 கிலோ வெள்ளி கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் மதுரைக்கு முருகனை நேரில் அழைத்து வந்து சோதனை*

தமிழகத்தை உலுக்கிய லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் கர்நாடகா போலீசால் கைது செய்யப்பட்டு பெங்களூர் போலீஸ் விசாரணை கைதியாக இருக்கும் திருவாரூர் தொகுதி சேர்ந்த முருகன் என்பவர் கடந்த இரண்டாயிரத்து 18 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள HRS லேஅவுட் பகுதியில் தொழிலதிபர் வீட்டில் ஐந்து கிலோ தங்கம் மற்றும் 40 கிலோ வெள்ளி கொள்ளை அடித்து வந்து மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள கடையில் விற்பனை செய்ததாக விசாரணையை தெரிவித்ததைத் தொடர்ந்து கர்நாடகாவில் இருந்து வந்த 10 பேர் கொண்ட போலீசார் நேரில் அழைத்து சென்று கடையில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

மதுரைக்கு வந்த நிலையில் உடல்நிலை சரியில்லாமல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.