ETV Bharat / state

ராஜீவ் காந்தி முடியவில்லை என்றதை நாங்கள் முடித்து காட்டியுள்ளோம்- இல. கணேசன் - இல. கணேசன்

மதுரை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி முடியவில்லை என்றதை, நாங்கள் முடித்து காட்டியுள்ளோம் என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

இல. கணேசன்
author img

By

Published : Apr 1, 2019, 7:34 PM IST

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, "ராமநாதபுரத்தில் பல கட்சிகளைச்சேர்ந்தஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளனர்.அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவே தற்போது மதுரை வந்துள்ளேன்.மோடி ஆட்சியில் வேலை வாய்ப்பு மிகவும் குறைந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டி வருகிறார். நாங்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை உருவாக்கியுள்ளோம்.

அந்த நலத்திட்ட உதவிகள் மூலமாகவே பலருக்கும் வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளது. எனவே அவர் கூறுவது பொய்யான குற்றச்சாட்டு ஆகும். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஒரு முறை நாங்கள் செயல்படுத்தும் திட்டத்தை முழுமையாக மக்களுக்கு கொண்டு செல்ல முடியவில்லை என்று கூறியுள்ளார். ஆனால்மக்களுக்கு நாங்கள் சென்றடைய வேண்டிய பணத்தையும், நிதியையும் முழுமையாக வங்கிகள் மூலம் கொண்டு சென்றுள்ளோம்.

நாங்கள் எங்களது ஆட்சியில் செய்ய நினைத்து செய்யாமல் போனது என்னவென்றால், நாட்டில் ஆட்சிக்கு வந்து மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்களை செய்யாமல், தனது மக்களுக்கு மட்டுமே கொள்ளையடித்தவர்கள் யார், யார் என முழுமையாக கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை வாங்கித்தர வேண்டும் என்பது தான். இதுதான் எங்கள் திட்டம். ஆனால் அதை கடந்த ஐந்தாண்டுகளில் முழுமையாக முடிக்கவில்லை, அதனால் மேலும் ஐந்து ஆண்டுகள் தாருங்கள் என வாக்காளர்களிடம் கோரிக்கை வைத்துள்ளோம்"இவ்வாறு அவர் கூறினார்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
01.04.2019

*இராஜிவ் காந்தி முடியவில்லை என்றதை நாங்கள் முடித்து காட்டியுள்ளோம் : இல.கணேசன்*

பாராளுமன்ற தொகுதி பசும்பொன் செல்லும் முன்பு மதுரையில் தனியார் விடுதி ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த இல கணேசன் கூறியது,

இராமநாதபுரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளனர் அந்த நிகழ்வில் கலந்து கொள்ளவே மதுரை வந்துள்ளேன் என்றார்.

மோடி ஆட்சியில் வேலை வாய்ப்பு மிகவும் குறைந்துள்ளதாக ஸ்டாலின் கூறுகிறார் என்ற கேள்விக்கு,

நாங்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை உருவாக்கியுள்ளோம் அந்த நலத்திட்ட உதவிகள் மூலமாகவே பலருக்கும் வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளது. எனவே அவர்கள் கூறுவது பொய்யான குற்றச்சாட்டு என்றார்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது நாடு எந்த அளவு மோசமாக இருந்தது என்பது உங்களுக்கே தெரியும்,
அவ்வாறு இருந்தும் நாங்கள் பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம்.

இராஜிவ் காந்தி ஒரு முறை கூறுகையில் நாங்கள் செயல் படுத்தும் திட்டத்தை முழுமையாக மக்களுக்கு கொண்டு முடியவில்லை என்று கூறியுள்ளார். ஆனால்
மக்களுக்கு நாங்கள் சென்றடைய வேண்டிய பணத்தையும், நிதியையும் முழுமையாக வங்கிகள் மூலமாக கொண்டு சென்றுள்ளோம்.

3000 வீடுகள் மதுரையில் மட்டுமே நாங்கள் கட்டி காட்டியுள்ளோம்.

இலங்கையில் வாழும் தமிழர்களுக்காக கூட 40 ஆயிரம் வீடுகள் கட்டித்தரும் திட்டத்தை நாங்கள் செயல்படுத்த உள்ளோம்.

விவசாயிகளுக்காகவும் பல திட்டங்களை உருவாக்கி உள்ளோம்.

நாங்கள் எங்களது ஆட்சியில் செய்ய நினைத்து செய்யாமல் போனது, இந்தியாவில் ஆட்சிக்கு வந்து மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்களை செய்யாமல் தனது மக்களுக்கு மட்டுமே கொள்ளையடித்தவர்கள் யார் யார் என்று முழுமையாக கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை வாங்கித்தர வேண்டும் என்பது எங்கள் திட்டம் ஆனால் அதை முழுமையாக முடிக்கவில்லை அதனால் மேலும் ஐந்து ஆண்டுகள் தாருங்கள் என்றால் பின்னர் கூறுகையில் ராகுல் காந்தி அச்சத்தின் காரணமாக இப்போது வயநாட்டில் போட்டியிடுகிறார் அதனால் அது பயநாடு ஆகிவிட்டது என கேலியாக கூறினார்.

Visual send in mojo kit
Visual name : TN_MDU_01_01_ILA.GANESAN PRESS MEET_TN10003

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.