ETV Bharat / state

‘96’ பாணியில் நடந்த ஒன்றுகூடல்: ஆனந்தக் கண்ணீர் வடித்த வழக்கறிஞர்கள்!

author img

By

Published : May 4, 2019, 5:20 PM IST

மதுரை: மதுரை சட்டக்கல்லூரியில் 1986ஆம் ஆண்டு பயின்ற மாணவர்கள், 33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணைந்த நெகிழ்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.

madurai

மதுரை சட்டக்கல்லூரியில் 1986ஆம் ஆண்டு பயின்ற 120-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒன்றிணையும் நெகிழ்ச்சி மதுரையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

விஜய்சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்ற 96 படத்தின் பாணியில், இந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்களில் பலரும் இன்று நீதிபதியாகவும், அரசியலில் முக்கியப் பொறுப்புகளிலும், மிகப்பெரிய அரசு வழக்கறிஞர்களாகவும் இருந்து வருகின்றனர்.

மாணவர்களாய் மாறிய இந்நாள் பெற்றோர்கள்!

இந்நிலையில், இந்த சந்திப்பிற்குப் பின் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி தற்போதைய வாழ்க்கையில் நடைபெற்ற சுவாரசியமான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு ஆனந்தமாய் அனைவரும் கேக் வெட்டிக் கொண்டாடினர்.

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அனைவரும் ஒன்றிணைவதற்கு சமூக வலைதளங்களே மிகப்பெரும் பங்காற்றியுள்ளதாகவும், அது அனைத்திற்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள் எனவும் முன்னாள் மாணவர்கள் தெரிவித்தனர்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
04.05.2019

*மதுரையில் 1986 ஆண்டு சட்டக் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் 33 ஆண்டுகளுக்குப் பிறகு 13 நீதியரசர்கள் ஒன்றிணைந்த நெகிழ்ச்சி சம்பவம்*

மதுரை சட்டக்கல்லூரியில் 1986ஆம் ஆண்டு பயின்ற 120க்கும் மேற்பட்ட மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒன்றினையும் நெகிழ்ச்சி சம்பவம் மதுரையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது,விஜய்சேதுதி நடித்த 96 என்ற பட பாணியில் மதுரை அரசு சட்ட கல்லூரியில் சட்டம்  பயின்ற 120க்கு மேற்பட்ட முன்னால் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது,அந்த ஆண்டில் பயின்ற மாணவர்களில் தற்போது 10க்கும் மேற்பட்டோர் நீதிபதியாகவும்,அரசியலில் முக்கிய பொறுப்புகளிலும், மிகப்பெரிய அரசு வழக்கறிஞராக இருந்து வருவதாகவும் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தனர்.,
ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி தற்போதய வாழ்க்கையில்  நடைபெற்ற சுவாரசியமான நினைவுகளை  பகிர்ந்து கொண்டு ஆனந்தமாய் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடினர்.இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அனைவரும் ஒன்றிணைவதற்கு சமூக வலைதளங்களே மிகவும் பெரும் பங்காற்றியுள்ளது சமூக வலைதளங்களான அனைத்திற்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என முன்னாள் மாணவர்கள் தெரிவித்தனர்.

Visual send in mojo kit
Visual name : TN_MDU_03_04_OLD LAW COLLEGE STUDENTS MEET_TN10003
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.